ஒரு பேப்பர்

ஒரு பேப்பர் இலண்டனிலிருந்து 2004ம் ஆண்டிலிருந்து தொடர்ச்சியாக மாதம் இருமுறை வெளியிடப்படும் தமிழ்ப் பத்திரிகை ஆகும். இது கனடா மற்றும் ஐரோப்பிய நாடுகள் சிலவற்றிலும் வெளியிடப்படுகிறது. இந்த இதழ் அதன் நகைச்சுவை கலந்த ஆக்கங்களுக்காக அறியப்பட்டது. இதன் பல கட்டுரைகளில் ஈழத்து பேச்சு நடை பயன்படுத்தப்படுவதும் ஒரு சிறப்பு ஆகும்.

ஒரு பேப்பர்
Front page of ORU PAPER, October 2008
வகைமாதம் இரு முறை
வடிவம்Tabloid
உரிமையாளர்(கள்)ஒரு பேப்பர்
நிறுவியது2004 (2004)
மொழிதமிழ், ஆங்கிலம்
தலைமையகம்இலண்டன்
இணையத்தளம்orupaper.com

வெளி இணைப்புகள்

ஒரு பேப்பர்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.