ஒண்டாரியோ ஏரி

ஒண்டாரியோ ஏரி, வட அமெரிக்காவின் பேரேரிகளுள் ஒன்றாகும். இதன் வடக்கில் கனடாவின் மாகாணமான ஒண்டாரியோவும்; தெற்கில், ஒண்டாரியோவின் நியாகரா குடாநாடும், ஐக்கிய அமெரிக்காவின், நியூ யார்க் மாநிலமும் எல்லைகளாக உள்ளன.

ஒண்டாரியோ ஏரி
ஆள்கூறுகள்43.7°N 77.9°W / 43.7; -77.9
முதன்மை வரத்துநியாகரா ஆறு
முதன்மை வெளிப்போக்குசென். லாரன்ஸ் ஆறு
வடிநில நாடுகள்கனடா, ஐக்கிய அமெரிக்கா
அதிகபட்ச நீளம்193 mi (311 km)
அதிகபட்ச அகலம்53 mi (85 km)
Surface area7,540 sq mi (19,529 km2) [1]
சராசரி ஆழம்283 ft (86 m)
அதிகபட்ச ஆழம்802 ft (244 m) [1]
நீர்க் கனவளவு393 cu mi (1,639 km³)
நீர்தங்கு நேரம்6 years
கரை நீளம்1712 mi (1,146 km)
கடல்மட்டத்திலிருந்து உயரம்246 ft (75 m)[1]
Settlementsவார்ப்புரு:City, வார்ப்புரு:City
References[1]
1 கரை நீளம் நன்கு வரையறுக்கப்பட்ட அளவல்ல.

பெயர்

இவ்வேரியின் பெயர், பெரிய ஏரி என்னும் பொருளுடைய ஹூரோன் மொழிச் சொல்லொன்றின் அடியாகப் பிறந்தது. கனடா நாட்டின் ஒண்டாரியோ மாகாணத்தின் பெயர் இந்த ஏரியின் பெயரைத் தழுவியே ஏற்படதாகும்.

இவற்றையும் பார்க்கவும்

மேற்கோள்கள்

  1. Wright, John W. (ed.); Editors and reporters of The New York Times (2006). The New York Times Almanac (2007 ). New York, New York: Penguin Books. பக். 64. ISBN 0-14-303820-6.
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.