ஒட்டுசுட்டான்
ஒட்டுசுட்டான் அல்லது ஒட்டிசுட்டான் என்றறியப்படும் இடமானது முல்லைத்தீவு மாவட்டத்தில் மாங்குளம்-முல்லைத்தீவு ஏ-34 சாலையில் (ஏ-9 சாலைக்குக் கிழக்காக அமைந்துள்ள) இடமாகும். தவிர இது முல்லைத்தீவு மாவட்டத்தின் பிரதேச சபையும் கூட. இங்கு அமைந்துள்ள ஒட்டுசுட்டான் தான்தோன்றீஸ்வரம் மிகவும் சரித்திர முக்கியத்துவம் மிக்கது ஆகும். இவ்விடத்தில் ஒட்டுசுட்டான் தமிழ் மகாவித்தியாலயம் என்ற தமிழ்க் கலவன் பாடசாலையும் அமைந்துள்ளது.
ஒட்டுசுட்டான் | |
![]() ![]() ஒட்டுசுட்டான்
| |
மாகாணம் - மாவட்டம் |
வட மாகாணம் - முல்லைத்தீவு |
அமைவிடம் | 9.153781°N 80.646619°E |
கால வலயம் | இ.சீ.நே (ஒ.ச.நே + 05:30) |
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.