ஒகாயாமா
ஒகாயாமா (Okayama, 岡山市) சப்பான் நாட்டு நகரங்களுள் ஒன்று. ஜூன் 1, 1889 அன்று உருவாக்கப்பட்டது. ஆகஸ்ட் 2010 நிலவரப்படி, இந்த நகரத்தின் மக்கள் தொகை 705,224. ஓகாயாமா மாகாணத்தில் தலை நகராக உள்ளது. இதன் மொத்த பரப்பளவு 789.88 சதுர கி.மீ.
![]() ஓகாயாமா மாகாணத்தில் ஒகாயாமா நகரின் அமைவிடம் | |
அமைவு | |
நாடு | ஜப்பான் |
பிரதேசம் | சுகோக்கு பகுதி |
மாகாணம் | ஓகாயாமா |
பௌதீக அளவீடுகள் | |
பரப்பளவு | 789.88 ச.கி.மீ (305 ச.மை) |
மக்கள்தொகை ( ஆகஸ்ட் 2010) | |
மொத்தம் | 705 |
சின்னங்கள் | |
![]() Flag | |
ஒகாயாமா நகரசபை | |
நகரத்தந்தை | ஷிகியோ டகாயா |
முகவரி | 〒700-8544 1-1-1 Daiku, Kita-ku, Okayama-shi, Okayama-ken |
தொலைபேசி | 086-803-1000 |
இணையத் தளம்: ஒகாயாமா நகரம் |
வெளி இணைப்புகள்
பொதுவகத்தில் ஒகாயாமா தொடர்பாக ஊடகக் கோப்புகள் உள்ளன.- அதிகாரப்பூர்வ நகர இணையதளம் (சப்பானிய மொழி)
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.