ஐரூன்சு கடை

ஐரூன்சு கடை அல்லது ஐரூன்சு இசுடோர் (தமிழக வழக்கு: ஐடியூன்ஸ் ஸ்டோர், iTunes Store) என்பது ஆப்பிள் நிறுவனத்தின் எண்ணிம ஊடகக் கடை ஆகும். இது எண்ணிம தனிப்பாட்டுக்களை விற்பனைசெய்வதில் முன்னிற்கு நிற்கிறது. இதுவே ஒரு மில்லியன் பாடல்களை பட்டியல் இட்ட முதல் கடை. இதில் விற்கப்படும் ஊடகக் கோப்புகளை இயக்க ஐ-டியூன்ஸ் மென்பொருள் பயன்படுகிறது.

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.