ஏஜென்ட்ஸ் ஒப் எஸ்.ஏச்.ஐ.ஈ.எல்.டீ.
ஏஜென்ட்ஸ் ஒப் எஸ்.ஏச்.ஐ.ஈ.எல்.டீ. (Agents of S.H.I.E.L.D.) இது ஒரு அமெரிக்க நாட்டு அதிரடி சூப்பர்ஹீரோ தொடர். இந்த தொடரை மார்வெல் ஸ்டுடியோ நிறுவனம் தயாரித்துள்ளது. இந்த தொடரில் கிளார்க் கிரெக், மிங்க்-ந வென், பிரட் டால்டன், சோலே பென்னட், இயைன் டெ கெஸ்டெக்கேர், எலிஸபெத் ஹென்ஸ்டிரிட்கே உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள். தற்பொழுது இந்த தொடரின் 2வது பகுதி ஏபிசி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகின்றது.
ஏஜென்ட்ஸ் ஒப் எஸ்.ஏச்.ஐ.ஈ.எல்.டீ. | |
---|---|
![]() | |
வகை |
|
தயாரிப்பு |
|
நடிப்பு |
|
நாடு | அமெரிக்கா |
மொழி | ஆங்கிலம் |
பருவங்கள் | 1 |
இயல்கள் | 22 |
தயாரிப்பு | |
தயாரிப்பு | கேரி அ. பிரவுன் |
தொகுப்பு | பௌல் ட்ரிஜோ |
ஓட்டம் | 43 நிமிடங்கள் |
தயாரிப்பு நிறுவனங்கள் |
|
ஒளிபரப்பு | |
அலைவரிசை | ஏபிசி |
பட வடிவம் | 720p (HDTV) |
ஒலி வடிவம் | 5.1 சரவுண்ட் ஒலி |
முதல் ஒளிபரப்பு | செப்டம்பர் 24, 2013 |
இறுதி ஒளிபரப்பு | ஒளிபரப்பில் |
காலவரிசை | |
தொடர்பு | Marvel Cinematic Universe television series |
புற இணைப்புகள் | |
வலைத்தளம் |
நடிகர்கள்
கிளார்க் கிரெக் மிங்க்-ந வென் பிரட் டால்டன் சோலே பென்னட் இயைன் டெ கெஸ்டெக்கேர் எலிஸபெத் ஹென்ஸ்டிரிட்கே
பகுதி 1
இந்த தொடர் செப்டம்பர் 24, 2013 முதல் மே 13, 2014 வரை மொத்தம் 22 அத்தியாயங்கள் ஒளிபரப்பானது.
வெளி இணைப்புகள்
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.