ஏக்நாத் சொல்கர்

ஏக்நாத் சொல்கர் (Eknath Solkar, பிறப்பு: மார்ச்சு 18 1948), இறப்பு: சூன் 26 2005 இந்தியத் தேசிய துடுப்பாட்ட அணியின் முன்னாள் துடுப்பாட்டக்காரர். இவர் 27 தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், ஏழு ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார்.

ஏக்நாத் சொல்கர்

இந்தியா
இவரைப் பற்றி
துடுப்பாட்ட நடை இடதுகை துடுப்பாட்டம்
பந்துவீச்சு நடை -
தரவுகள்
தேர்வுஒ.நா
ஆட்டங்கள் 27 7
ஓட்டங்கள் 1068 27
துடுப்பாட்ட சராசரி 25.42 4.50
100கள்/50கள் 1/6 -/-
அதியுயர் புள்ளி 102 13
பந்துவீச்சுகள் 2265 252
விக்கெட்டுகள் 18 4
பந்துவீச்சு சராசரி 59.44 42.25
5 விக்/இன்னிங்ஸ் - -
10 விக்/ஆட்டம் - n/a
சிறந்த பந்துவீச்சு 3/28 2/31
பிடிகள்/ஸ்டம்புகள் 53/- 2/-

பிப்ரவரி 4, 2006 தரவுப்படி மூலம்:

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.