ஏ. கே. அரங்கநாதன்
ஏ. கே. அரங்கநாதன் (A. K. Aranganathan) ஒரு இந்திய அரசியல்வாதி. இவர் தமிழ்நாடு பதினான்காவது சட்டமன்றத் தேர்தலில் கீழ்பெண்ணாத்தூர் சட்டமன்றத் தொகுதியின் உறுப்பினர் ஆவார். இவர் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் கட்சியைச் சார்ந்தவர்.[1]
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2016 ல் கு. பிச்சாண்டி வெற்றிபெற்றார்.[2]
மேற்கோள்கள்
- "Statistical Report on General Election 2011 for the Legislative Assembly of Tamil Nadu". Election Commission of India. பார்த்த நாள் 2017-05-17.
- "15th Assembly Members". Government of Tamil Nadu. பார்த்த நாள் 2017-04-26.
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.