ஏ. எம். ஆர். ரமேஷ் (இயக்குநர்)

ஏ. எம். ஆர். ரமேஷ் தென் இந்திய திரைப்பட இயக்குநர் ஆவார். இவர் தமிழ், கன்னடம், மலையாளம் ஆகிய மூன்று மொழிகளிலும் திரைப்படங்களை எடுத்துள்ளார்.

பிறப்பு

21 செப்டம்பர், 1970 இல் கர்நாடகாவின் பெங்களூரில் இவர் பிறந்தார்.

திரைப்படங்கள்

  • 2006 - சயனைட் (கன்னடம்)
  • 2007 - குப்பி (தமிழ்)
  • 2008 - மின்சின ஒட்ட (கன்னடம்)
  • 2010 - போலீஸ் குவாட்ரஸ் (கன்னடம்)
  • 2011 - மங்கலாபுரம் (மலையாளம்)
  • 2011 - காவலர் குடியிருப்பு (தமிழ்)
  • 2013 - வனயுத்தம் (தமிழ்)
  • 2013 - அட்டஹாச (கன்னடம்)
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.