எஸ். பி. வேலுமணி
எஸ். பி. வேலுமணி (இயற்பெயர்: சுகுணாபுரம் பழனிசாமி வேலுமணி, பிறப்பு: 10 மே 1969) தமிழக அரசியல்வாதி ஆவார். 2006, 2011,[1] 2016 தமிழக சட்டமன்றத் தேர்தல்களில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர். நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சட்டத்துறை அமைச்சராக பதவி வகித்தார்.[2] தற்போது இவர் நகராட்சி நிர்வாகம் மற்றும் ஊரக வளர்ச்சித்துறை அமைச்சராகப் பணியாற்றுகிறார்.[3]
S.P.Velumani சுகுணாபுரம் பழனிசாமி வேலுமணி | |
---|---|
![]() | |
தமிழ்நாடு, நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்புத்திட்டங்கள் செயலாக்கத் துறை அமைச்சர் | |
பதவியில் உள்ளார் | |
பதவியேற்பு மே 2016 | |
முதலமைச்சர் | ஜெ. ஜெயலலிதா |
தமிழ்நாடு, நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி, சட்டம், சிறப்புத்திட்டங்கள் செயலாக்கத் துறை அமைச்சர் அமைச்சர் | |
பதவியில் மே 2014 – ஏப்ரல் 2016 | |
முதலமைச்சர் | ஜெ.ஜெயலலிதா ஓ.பன்னீர்செல்வம் எடப்பாடி க.பழனிச்சாமி |
தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினர் | |
பதவியில் உள்ளார் | |
பதவியேற்பு 2011 | |
தொகுதி | தொண்டாமுத்தூர் |
பதவியில் 2006–2011 | |
தொகுதி | பேரூர் |
தனிநபர் தகவல் | |
பிறப்பு | 10 மே 1969 சுகுணாபுரம், குனியமுத்தூர், தமிழ்நாடு |
அரசியல் கட்சி | அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் |
வாழ்க்கை துணைவர்(கள்) | வித்யாதேவி |
பிள்ளைகள் | மகன் விஷால், மகள் வந்தனா |
பெற்றோர் | பழனிசாமி, மயிலாத்தாள் |
இருப்பிடம் | கதவு எண்.07/1C, சுகுனபுரம் கிழக்கு, குனியமுத்தூர் அஞ்சல், கோயம்புத்தூர் மாவட்டம் -641 008 |
பணி | விவசாயம் |
இணையம் | இல்லை |
வாழ்க்கைக் குறிப்பு
கோயம்புத்தூர் மாநகரில் இருந்து சுமார் 7 கி.மீ தொலைவில் உள்ள குனியமுத்தூர், சுகுணாபுரம் இவரது சொந்த ஊர்.
மேற்கோள்கள்
- "தமிழ்நாடு சட்டப்பேரவை உறுப்பினர்கள் 2011". தமிழக அரசு விவர தொகுப்பு அகராதி.
- "தமிழக அமைச்சரவையில் திடீர் மாற்றம்". தி இந்து (19 மே 2014). பார்த்த நாள் 12 சூன் 2016.
- "புதிய அமைச்சர்கள் வாழ்க்கை குறிப்பு". தினத்தந்தி (2016 மே 29). பார்த்த நாள் 29 மே 2016.
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.