எல்டன் சிகும்புரா

எல்டன் சிகும்புரா (Elton Chigumbura, பிறப்பு:மார்ச்சு 14, 1986), சிம்பாப்வே அணியின் தலைவர் (captain), சகலதுறை ஆட்டக்காரர்.

எல்டன் சிகும்புரா
சிம்பாப்வே
இவரைப் பற்றி
முழுப்பெயர் எல்டன் சிகும்புரா
பிறப்பு 14 மார்ச்சு 1986 (1986-03-14)
விக்வி, சிம்பாப்வே
வகை அணியின் தலைவர், சகலதுறை ஆட்டக்காரர்.
துடுப்பாட்ட நடை வலதுகை
பந்துவீச்சு நடை வலதுகை மிதவிரைவு
அனைத்துலகத் தரவுகள்
முதற்தேர்வு (cap 61) மே 6, 2004:  இலங்கை
கடைசித் தேர்வு மார்ச்சு 11, 2005:  தென்னாபிரிக்கா
முதல் ஒருநாள் போட்டி (cap 78) ஏப்ரல் 20, 2004:  இலங்கை
கடைசி ஒருநாள் போட்டி சூன் 9, 2010:   இலங்கை
சட்டை இல. 47
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
தேர்வுஒ.நாமுதல்ஏ-தர
ஆட்டங்கள் 6 113[1] 65 164
ஓட்டங்கள் 187 2292 3825 3418
துடுப்பாட்ட சராசரி 15.58 24.38 36.08 26.49
100கள்/50கள் /1 /13 3/28 /20
அதிக ஓட்டங்கள் 71 79* 186 97*
பந்து வீச்சுகள் 829 2971 7896 4345
இலக்குகள் 9 79 147 116
பந்துவீச்சு சராசரி 55.33 37.37 28.76 36.35
சுற்றில் 5 இலக்குகள் 1 3
ஆட்டத்தில் 10 இலக்குகள்
சிறந்த பந்துவீச்சு 5/54 4/28 5/33 4/23
பிடிகள்/ஸ்டம்புகள் 2/ 36/ 28/ 50/

சூலை 20, 2010 தரவுப்படி மூலம்: கிரிக்கெட் ஆக்கைவ்

வெளி இணைப்பு

மேற்கோள்

  1. Including 3 matches for African XI
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.