எலன் குராஸ்
எலன் குரோஸ் (Ellen Kuras, பிறப்பு: ஜூலை 10, 1959) அமெரிக்காவைச் சார்ந்த திரைப்பட ஒளிப்பதிவாளர் மற்றும் திரைப்பட இயக்குனர் ஆவார்.[1] இவர் அமெரிக்காவின் நியூ செர்சியில் பிறந்தவர். இவர் மைக்கேல் கோண்ட்ரி மற்றும் ஸ்பைக் லீ ஆகியோருடன் இணைந்து பணிபுரிந்தவர். 2013 ஆம் ஆண்டின் 63-வது பெர்லின் சர்வதேசத் திரைப்பட விழாவின் நடுவர்களில் இவரும் ஒருவர்.[2] இவர் 1992 ஆம் ஆண்டு முதல் திரைப்படங்கள் ஒளிப்பதிவு செய்துவருகிறார். 2008 ஆம் ஆண்டில் பெட்ராயல் திரைப்படத்திற்காக ஆஸ்கர் விருது பெற்றார்.
எலன் குரோஸ் | |
---|---|
பிறப்பு | சூலை 10, 1959 நியூ செர்சி |
பணி | ஒளிப்பதிவாளர் மற்றும் இயக்குனர் |
செயல்பட்ட ஆண்டுகள் | 1988 முதல் |
வெளி இணைப்புகள்
மேற்கோள்கள்
- Ellen Kuras on the IMDb
- "The International Jury 2013". Berlinale (28 January 2013). பார்த்த நாள் 28 January 2013.
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.