எருமை நன்னாடு

அயிரியாறு பாயும் எருமை நன்னாடு சங்ககாலத்தில் தமிழர்கள் பொருள் தேடச் சென்ற வடபால் நிலப்பகுதியில் இருந்தது.
இதனை ஆண்ட அரசன் பெயர் ‘எருமை’.
இவன் வடுகர் பெருமகன் எனப் போற்றப்பட்டுள்ளான்.[1]

இதனையும் பார்க்க

அடிக்குறிப்பு

  1. வடாது --- வடுகர் பெருமகன் பேரிசை எருமை நன்னாட்டு உள்ளதை அயிரியாறு - நக்கீரர் அகம் 253
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.