எரிமலையியல்
எரிமலையியல் (Volcanology)என்பது எரிமலைகளைப் பற்றிய படிப்பாகும். எரிமலை மட்டும் அல்ல எரிமலைக் குழம்பு, ஆறிய பின் உண்டாகும் எரிமலைப் பாறைகள், அதோடு தொடர்புடைய நிலவியல், புவி இயற்பியல் மற்றும் புவி வேதியல் நிகழ்ச்சிகளையும் பற்றிய ஒரு அறிவியலாகும். எரிமலையியல் என்கிற வார்த்தை லத்தீன் வார்த்தையில் இருந்து பெறப்பட்டதாகும்(volcalogy—latin world VULCAN ). வல்கன் என்பது பழங்கால ரோமர்களின் கடவுளாகும்.
மேற்கோள்கள்
- Vulcani attivi, INGV, accessed 29 August 2016.
- https://en.wikipedia.org/w/index.php?title=Volcanology&action=edit
புற இணைப்புகள்
- European Volcanological Society
- United States Geological Survey- Volcanic Hazards Program
- Volcano Live- What is a volcanologist?
- Vulcanology - In Our Time பி.பி.சி.யில்.
- World Organization of Volcano Observatories
- Strother, French (April 1915). "Frank A. Perret, Volcanologist". The World's Work: A History of Our Time XXIX: 688–706. https://books.google.com/?id=l_2rn8M7DSsC&pg=RA1-PA688. பார்த்த நாள்: 2009-08-04. and Strother, French (May 1915). "Frank A. Perret, Volcanologist (Concluded)". The World's Work: A History of Our Time XXX: 85–98. https://books.google.com/?id=N69E9klDugUC&pg=PA85. பார்த்த நாள்: 2009-08-04.
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.