எம். டி. ஆர். இராமச்சந்திரன்
எம். டி. ஆர். ராமச்சந்திரன் (M. D. R. Ramachandran) ஓர் இந்திய அரசியல்வாதி ஆவார். இவர் 1980 முதல் 1983 வரை, மற்றும் 1990 முதல் 1991 வரை புதுச்சேரி முதலமைச்சராக இரண்டு முறை திராவிட முன்னேற்ற கழகத்தின் சார்பாக பணியாற்றினார்.[1] 2001 முதல் 2006 வரை புதுச்சேரி சட்டமன்றத்தின் சபாநாயகராகவும் பணியாற்றினார்.
எம். டி. ஆர். இராமச்சந்திரன் | |
---|---|
16 ஆவது புதுச்சேரி சபாநாயகர் | |
பதவியில் 11 சூன், 2001 – 26 மே 2006 | |
முன்னவர் | ஏ. வி. சுப்ரமணியன் |
பின்வந்தவர் | ஆர். இராதாகிருஷ்ணன் |
10 ஆவது புதுச்சேரி முதலமைச்சர் | |
பதவியில் 8 மார்ச், 1990 – 3 மார்ச், 1991 | |
முன்னவர் | பாரூக் மரைக்காயர் |
பின்வந்தவர் | வி. வைத்தியலிங்கம் |
8 ஆவது புதுச்சேரி முதலமைச்சர் | |
பதவியில் 16 சனவரி, 1980 – 23 சூன், 1983 | |
முன்னவர் | எஸ். ராமசாமி |
பின்வந்தவர் | பாரூக் மரைக்காயர் |
இவர் மண்ணாடிப்பட்டு சட்டமன்றத் தொகுதியில் தொடர்ந்து வெற்றி பெற்று, புதுச்சேரி சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
மேற்கோள்கள்
- "List of Chief Ministers (CM) of Pondicherry". பார்த்த நாள் சனவரி 10, 2019.
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.