எம். உமர்

எம். உமர் (1 ஜூலை 1953 ல் பிறந்தார்) என்பவர் இந்திய அரசியல்வாதி. இவர் கேரள சட்டப் பேரவையின் மஞ்சேரி தொகுதியின் சட்டசபை உறுப்பினர் ஆவார். இவர் தனது அரசியல் பயணத்தை இந்திய முஸ்லிம் லீக் கட்சியில் தொடங்கினார்.[1]

ஆரம்ப வாழ்க்கை மற்றும் கல்வி

இவர் மொய்தீன் மற்றும் ஆயிஷாவிற்கும் கருவாரகுண்டில் பிறந்தார். இளநிலை சட்டம் பயின்றார்.

மேற்கோள்கள்

  1. "- Kerala Legislature Kerala Legislature". Niyamasabha.org. பார்த்த நாள் 2013-09-08.
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.