எபவுட்.காம்
ஏபவுட்.காம் என்பது ஒரு இணைய தகவல், ஆலோசனை வலைத்தளம் ஆகும். வீடு திருத்தல், நிகழ்பட விளையாட்டு, பி.எச்.பி நிரல் மொழி, தொழில் திட்டமிடல் என பல தரப்பட்ட துறைகளில் தகவல்களை இது வெளியிடுகிறது. ஒவ்வொரு தலைப்புக்கும் அத்துறையில் ஈடுபாடு உள்ள ஒருவர் வழிகாட்டியாக உள்ளார். சுமார் 750 வரையான வழிகாட்டிகள் இந்த வலைத்தளத்துக்கு உள்ளடக்கங்களை ஆக்குகிறார்கள். இவர்களின் பங்களிப்புக்கு ஏற்ப இவர்களுக்குச் சம்பளம் வழங்கப்படுகிறது. ஐக்கிய அமெரிக்காவின் முதல் 15 வலைத்தளங்களில் இதுவும் ஒன்று.
வெளி இணைப்புகள்
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.