என். கே. ரகுநாதன்
என். கே. ரகுநாதன் (1929 - சூன் 11, 2018) இலங்கையின் குறிப்பிடத்தக்க எழுத்தாளர். "வெண்ணிலா", "எழிலன்", "துன்பச்சுழல்", "வரையண்ணல்" ஆகிய புனைப்பெயர்களிலும் எழுதியவர். இவரது சிறுகதைகளின் முதற்தொகுப்பு 1962 இல் நிலவிலே பேசுவோம் என்ற தலைப்பில் வெளிவந்தது.
என். கே. ரகுநாதன் | |
---|---|
![]() | |
பிறப்பு | 1929 வராத்துப்பளை, பருத்தித்துறை |
இறப்பு | சூன் 11, 2018 டொரான்டோ |
தேசியம் | இலங்கைத் தமிழர் |
அறியப்படுவது | ஈழத்து எழுத்தாளர் |
எழுதிய நூல்கள்
- நிலவிலே பேசுவோம் - சிறுகதைதொகுதி
- கந்தன் கருணை - நாடகம்
வெளி இணைப்பு
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.