எட்மன்டன்

எட்மன்டன் (Edmonton) கனடாவின் ஆல்பர்ட்டா மாகாணத்தின் தலைநகரமும் இரண்டாம் மிகப்பெரிய நகரமும் ஆகும். 2006 கணக்கெடுப்பின் படி இந்த மாநகரில் 1,076,103 மக்கள் வசிக்கின்றனர். வடக்கு சஸ்காச்சுவான் ஆறு எட்மன்டன் வழியாக பாய்கிறது.

எட்மன்டன்
Edmonton
எட்மன்டன் வியாபாரப் பகுதி.
அடைபெயர்(கள்): வென்றவர்களின் நகரம்
குறிக்கோளுரை: தொழில்துறை, நியாயம், முன்னேற்றம்

ஆல்பர்ட்டாவில் அமைவிடம்
நாடு கனடா
மாகாணம்ஆல்பர்ட்டா
பகுதிஎட்மன்டன் தலைநகரப் பகுதி
தொடக்கம்1795
நிறுவனம் (ஊர்)1892
நிறுவனம் (நகரம்)1905
அரசு
  நகரத் தலைவர்சுடீவன் மாண்டெல்
  நகரச் சபைஎட்மன்டன் நகரச் சபை
  ஆளுனர்ஆல் மாவ்ரர்
பரப்பளவு[1][2]
  நகரம்684.37
  Metro9,417.88
ஏற்றம்668
மக்கள்தொகை (2006)[1][2]
  நகரம்730
  அடர்த்தி1,067.2
  பெருநகர்1
  பெருநகர் அடர்த்தி109.9
நேர வலயம்மலை (ஒசநே-7)
  கோடை (பசேநே)மலை (ஒசநே-6)
அஞ்சல் குறியீடுகள்T5A - T6Z
தொலைபேசி குறியீடு780
NTS நிலப்படம்083H11
GNBC குறியீடுIACMP
இணையதளம்எட்மன்டன் இணையத்தளம்

மேற்கோள்கள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.