எடி பார்லோ

எடி பர்லோ (Eddie Barlow, பிறப்பு: ஆகத்து 12 1940, இறப்பு: திசம்பர் 30 2005), தென்னாப்பிரிக்க அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் 30 தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் ,238 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். இவர் 1961 -1970 ஆண்டுகளில், தென்னாப்பிரிக்க தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார்.

எடி பர்லோ
தென்னாப்பிரிக்கா
இவரைப் பற்றி
துடுப்பாட்ட நடை வலதுகை துடுப்பாட்டம்
பந்துவீச்சு நடை வலதுகை மிதவேகப் பந்துவீச்சு
அனைத்துலகத் தரவுகள்
தரவுகள்
தேர்வுமுதல்
ஆட்டங்கள் 30 283
ஓட்டங்கள் 2,516 18212
துடுப்பாட்ட சராசரி 45.74 39.16
100கள்/50கள் 6/15 43/86
அதியுயர் புள்ளி 201 217
பந்துவீச்சுகள் 3021 ?
விக்கெட்டுகள் 40 571
பந்துவீச்சு சராசரி 34.05 24.14
5 விக்/இன்னிங்ஸ் 1 16
10 விக்/ஆட்டம் 0 2
சிறந்த பந்துவீச்சு 5/85 7/24
பிடிகள்/ஸ்டம்புகள் 35/- 335/-

, தரவுப்படி மூலம்: கிரிக்இன்ஃபோ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.