எசுப்பானிய எழுத்திலக்கணம்

எசுப்பானிய எழுத்துகள்:

ஒலியன்நவீன பெயர்IPA
A (a)[a]
Bபே (be, be larga, be alta , be grande , be labial)[be 'laɾɣa]
Cஸே (ce)[θe] அல்லது [se]
CHசே (che அல்லது ce hache)[ʧe] அல்லது [θe aʧe]
Dதே (de)[d̪e]
E (e)[e]
Fஎஃபே (efe)['efe]
Gஹே (ge)[xe] அல்லது [he]
Hஆச்சே (hache)['aʧe]
Iஈ (i)[i]
Jஹோத்தா (jota)['xota] அல்லது ['hota]
Kகா (ka)[ka]
Lஎல்லே (ele)['ele]
LLஎல்லே (elle) அல்லது தோப்லே எல்லே (doble ele)['eʎe] அல்லது ['eʝe]
Mஎம்மே (eme)['eme]
Nஎன்னே (ene)['ene]
Ñஎன்யே (eñe)['eɲe]
O (o)[o]
Pபே (pe)[pe]
Qகூ (cu)[ku]
Rஏறே (ere) அல்லது எர்ரே (erre)['eɾe] அல்லது ['ere]
Sஎஸ்ஸே (ese)['ese]
Tதே (te)[t̪e]
Uஊ (u)[u]
Vவே (uve, ve, ve corta, ve baja, ve chica, ve dental)['uβe], [be 'koɾta]
Wதோப்லே வே (uve doble அல்லது doble ve அல்லது ve doble அல்லது doble u)['uβe 'ð̪oβle], ['doβle 'β̞̞e], ['β̞̞e doble]
Xஎக்கீஸ் (equis)['ekis]
Yஈ க்ரியேகா (i griega அல்லது ye)[i'ɣɾjeɣa], [ʝe]
Zஸெத்தா (zeta அல்லது zeda)[θeta] அல்லது ['seta] அல்லது [θeda] அல்லது ['seda]
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.