ஊரைத் தெரிஞ்சுக்கிட்டேன்
ஊரைத் தெரிஞ்சுக்கிட்டேன் 1988 இல் வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். பாண்டியராஜன் நடித்த இப்படத்தை ஜி. சேகரன் இயக்கினார். இதில் பாண்டியராஜன், பல்லவி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர்.
ஊரைத் தெரிஞ்சுக்கிட்டேன் | |
---|---|
இயக்கம் | ஜி. சேகரன் |
தயாரிப்பு | சி. முத்துராமலிங்கம் |
இசை | கங்கை அமரன் |
நடிப்பு | பாண்டியராஜன் பல்லவி சார்லி கோபி பயில்வான் ரங்கநாதன் தியாகு சின்னி ஜெயந்த் ஜி. ஸ்ரீராம் ஜெய்சங்கர் கிஷ்மு கிருஷ்ணாராவ் குமரிமுத்து மலேசியா வாசுதேவன் பீலி சிவம் எஸ். எஸ். சந்திரன் செந்தில் தேவிகாராணி பூர்ணிமா ராவ் சாந்தி வித்யா |
ஒளிப்பதிவு | கே. பி. தயாளன் |
படத்தொகுப்பு | வி. டி. விஜயன் |
வெளியீடு | சனவரி 15, 1988 |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
வெளி இணைப்புகள்
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.