உஸ்மான் பே
முதலாம் உதுமான் அல்லது ஒட்டோமான் (Ottoman, Osman I, உஸ்மான் I) அல்லது உஸ்மான் காசி (Osman Gazi) அல்லது உஸ்மான் பே (Osman Bey) 1258[1]–1326), உதுமானியப் பேரரசுத் தலைவரும் அப்பேரரசை நிலைநிறுத்திய அதே பெயரிலான அரசமரபை நிறுவியவரும் ஆவார். உதுமானின் வாழ்நாளில் சிறிய குறுமன்னராட்சியாக இருந்த நாட்டை அடுத்த ஆறு நூற்றாண்டுகளில் இவரது அரச மரபினர் உலகின் பெரும் பேரரசாக[2]நிலைநிறுத்தினர். இந்தப் பேரரசு 1922இல் கலைக்கப்படும்வரை நீடித்திருந்தது.
உதுமான் | |
---|---|
உதுமானியப் பேரரசின் சுல்தான் | |
[[Image:![]() | |
முதலாம் உஸ்மானின் கற்பனை ஓவியம் | |
ஆட்சி | 17 சனவரி 1299 – 29 சூலை 1326 |
3 மே 1281 மற்றும் 4 செப்டம்பர் 1299 | |
முந்தைய | பதவி நிறுவப்பட்டது |
பிந்தைய | ஓர்கன் |
துணை | மால்குன் அதுன் ராபியா பாலா அதுன் |
குடும்பம் | உதுமானிய அரசமரபு |
தந்தை | எர்துகுருல் |
தாய் | அலிமெ அதுன் |
பிறப்பு | 1258 சோகுத், அனத்தோலியா |
இறப்பு | 9 ஆகத்து, 1327 (அகவை 69) சோகுத், அனத்தோலியா, துருக்கி |
சமயம் | இசுலாம் |
மேற்சான்றுகள்
- "The Sultans: Osman Gazi". TheOttomans.org. பார்த்த நாள் December 13, 2010.
- The Ottoman Empire, 1700-1999, Donald Quataert, page 4, 2005
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.