உழவர் சிந்தனைப் பள்ளி

சீன மெய்யியலில் பிறரால் அதிகம் அக்கறை தரப்பட்டாத ஒரு பிரிவு உழவர் சிந்தனைப் பள்ளி (Nung-chia, School of the Tillers) ஆகும். உழவர்களின் அல்லது தொழிலாளர்களின் பல கூற்றுக்களை இச் சிந்தனைப் பிரிவு முன்வைக்கிறது. ஆட்சியாளர் தானே உழுது உணவை உற்பத்தி செய்து உண்ண வேண்டும் என்ற கோரிக்கை இதற்கு எடுத்துக்காட்டு.

முக்கிய நூல்கள்

மெய்யியலாளர்கள்

  • Hsu Hsing
  • Feng Yu-lan

சமூகத் தாக்கம்

சீனாவில் வேளாண்மை விருத்தி பெற உழவர் சிந்தனைப் பள்ளியின் பங்களிப்பு முக்கியமானது. எனினும், இவர்களது அரசியல் நிலைப்பாடுகள் வெற்றி பெறவில்லை.

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.