உலகின் உயர்ந்த கட்டமைப்புக்கள்

வானளாவிகளின் பட்டியல் (List of Skyscrapers) இங்கே இடப்பட்டுள்ளன. அதாவது வானளாவி எனும் சொற்பதம், மக்கள் வசிப்பதற்கு அல்லது பயன்பாட்டுக்கு உரிய உயரமான கட்டடங்களைக் குறிப்பதாகும். இதுவரை எத்தனை மீட்டருக்கு மேற்பட்ட உயரமான கட்டடங்களை வானளாவி என அழைக்கலாம் எனும் முறையான வரைவிலக்கணங்கள் எதுவும் இல்லை. இருப்பினும் உலகில் அதிகமான உயர்ந்தக் கட்டடங்களை கொண்ட நாடான ஹொங்கொங்கில் 170 மீட்டருக்கு மேற்பட்ட உயரமான கட்டடங்களை வானளாவிகள் என வரையரை செய்யப்பட்டுள்ளன.

Tallest buildings in the world (over 400m)
தனியாக நிற்கும் கட்டப்பட்ட அமைப்புகளில் உலகிலேயே மிக உயரமான கட்டுகோபுரம். இது கனடாவில் உள்ள சி.என் கோபுரம் (CN Tower) ஆகும்

இப்பட்டியல் உலகிலேயே மிக உயரமான கட்டிடங்கள், கோபுரங்கள் முதலியவற்றை வரிசைப்படுத்துகின்றது. இவற்றுள் இன்று இல்லாத சில கட்டிடம்/கோபுரங்கள் சாய்வெழுத்துக்களில் குறிக்கப்பட்டுள்ளன. இப்பட்டியலில் எல்லா கட்டிடங்களும்/கோபுரங்களும் குறிக்க முயலவில்லை.

தரம் Building[A][1] நகரம் நாடு உயரம் அடுக்குகள் கட்டப்பட்டது
1புர்ஜ் கலிஃபாடுபாய் ஐக்கிய அரபு அமீரகம்828 மீ2,717 அடிகள்1632010
2தயிபெய் 101தயிபேய் தாய்வான்508 மீ[2]1,667 அடிகள்1012004
3சங்காய் உலக நிதி மையம்சங்காய் சீனா492 மீ1,614 அடிகள்1012008
4பன்னாட்டு வர்த்தக மையம்ஹொங்கொங் ஆங்காங்484 மீ1,588 அடிகள்1082010
5பெட்ரோனாஸ் கோபுரங்கள்கோலாலம்பூர் மலேசியா452 மீ1,483 அடிகள்881998
6நாஞ்சிங் பசுமையகம் நிதி மையம்நாஞ்சிங் சீனா450 மீ1,476 அடிகள்892010
7வில்லீசு கட்டடம்சிக்காகோ ஐக்கிய அமெரிக்கா442 மீ1,451 அடிகள்1081974
8குவாங்தோ பன்னாட்டு நிதி மையம்குவாங்தோ சீனா438 மீ1,435 அடிகள்1032010[C]
9இட்ரம் பன்னாட்டு கட்டடம்[3]சிக்காகோ ஐக்கிய அமெரிக்கா423 மீ1,389 அடிகள்982009
10ஜின் மாவோ கட்டடம்சங்காய் சீனா421 மீ1,380 அடிகள்881999
11அல் அம்ரா கட்டடம்குவைட் நகரம் குவைத்413 மீ1,353 அடிகள்772010[B]
12பன்னாட்டு நிதி மையம் ஹொங்கொங் ஆங்காங்412 மீ1,353 அடிகள்882003
  • குறிப்பு: இந்த பட்டியல் முழுமையானது அல்ல.

காட்சியகம்

மேற்கோள்கள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.