உருசியாவின் இரண்டாம் அலெக்சாந்தர்
இரண்டாம் அலெக்சாந்தர் நிக்கலாயவிச் (Alexander (Aleksandr) II Nikolaevich, ரஷ்ய மொழி: Александр II Николаевич, மாஸ்கோ, ஏப்ரல் 29, 1818 – மார்ச் 13, 1881 சென் பீட்டர்ஸ்பேர்க்) ரஷ்யாவின் பேரரசனாக மார்ச் 3, 1855 முதல் 1881 இல் படுகொலை செய்யப்படும் வரையில் இருந்தவன். 1867 வரையில் ரஷ்யப் பேரரசுடன் இணைக்கப்பாடும் வரையில் பின்லாந்து நாட்டின் இளவரசனாகவும் போலந்து நாட்டின் மன்னனாகவும் இருந்தவன்.
இரண்டாம் அலெக்சாண்டர் | |
---|---|
ரஷ்யாவின் பேரரசன் | |
![]() Alexander II of Russia | |
ஆட்சி | மார்ச் 3, 1855 - மார்ச் 1, 1881 |
முடிசூட்டு விழா | செப்டம்பர் 7, 1856 |
முன்னிருந்தவர் | முதலாம் நிக்கலாஸ் |
பின்வந்தவர் | மூன்றாம் அலெக்சாந்தர் |
வாரிசு(கள்) | அலெக்சாண்டிரா அலெக்சாண்ட்ரொவ்னா<brநிக்கலாஸ் அலெக்சாண்ட்ரியோவிச் மூன்றாம் அலெக்சாண்டர் மரீயா அலெக்சான்டிரொவ்னா விளாடிமிர் அலெக்சாண்டிரொவிச்]] அலெக்சி அலெக்சாண்டிரொவிச் செர்கே அலெக்சாண்டிரொவிச் பவுல் அலெக்சாண்டிரொவிச் |
மரபு | ரொமானொவ் மாளிகை |
தந்தை | முதலாம் நிக்கலாஸ் |
தாய் | அலெக்சாண்டிரா பியோதரொவ்னா |
அடக்கம் | பீட்டர் மற்றும் பவுல் கதீட்ரல் |
வெளி இணைப்புகள்
- The Assassination of Tsar Alexander II from In Our Time (BBC Radio 4)
- Insidious Siberian
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.