உய்த்தறிதல்
1.பகுத்தறிதல் 2.தொகுத்தறிதல் 3.நிகழ் தகவுக் கொணர்வு
உய்த்தறிதல்
உய்த்தறிதல் என்பது முன் மொழிவுகளில் இருந்து,முடிவுகளை நோக்கிச் செல்லும் தர்க அறிவின் படிநிலைகளாகும்.சார்லஸ் சாண்டர்ஸ் பியர்ஸ் உய்த்தறிதலை மூன்று வகையாகப் பிரிக்கிறார்.
பகுத்தறிதல்
தெரிந்த முன் மொழிவுகளில் இருந்தோ,உண்மை எனக் கருதுவனவற்றில் இருந்தோ,தர்க அறிவின் படியும்,சரியான உய்த்தறிதலுக்கான விதிகளின் படியும், தர்க ரீதியான முடிவுகளைத் தருவிப்பது பகுத்தறிதலாகும்.
தொகுத்தறிதல்
குறிப்பிட்ட முன் மொழிவுகளில் இருந்து உலகளாவிய முடிவுகளைப் பெறுவது தொகுத்தறிதலாகும்.
நிகழ் தகவுக் கொணர்வு
நிகழ் தகவுக் கொணர்வு எனப்படுவது உற்று நோக்கிய நிகழ்வுகளில் இருந்து முடிவுக்கு வரும் ஒரு நிச்சயமாகக் கூற இயலாத ஒரு உய்த்தறிதல் முறையாகும்.நிகழ் தகவுக் கொணர்வு உய்த்தறிதலுக்கான சிறந்த விளக்கமாக உள்ளது.
மேற்கோள்கள்
1. Jump up^ http://www.thefreedictionary.com/inference 2. Jump up^ Fuhrmann, André. Nonmonotonic Logic (PDF). Archived from the original (PDF) on 9 December 2003.
புறவய இணைப்புக்கள்
Look up inference Wiktionary, the free dictionary.
• Inference at PhilPapers • Infenrece example and definition • Inference at the Indiana Philosophy Ontology Project