உயிருக்கு உயிராக

உயிருக்கு உயிராக, வெளியாகவிருக்கும் இந்தியத் தமிழ் திரைப்படம். இதனை விஜயா மனோஜ்குமார் இயக்குகிறார். மாணவர்கள் கல்லூரி வாழ்க்கை முறை பற்றியும் அவர்கள் மீதான பெற்றோர்களின் கவலைப்பற்றியும் இந்தத் திரைப்படத்தின் கதை இருக்கும் என மனோஜ்குமார் கூறியுள்ளார்.[1]

உயிருக்கு உயிராக
இயக்கம்விஜயா மனோஜ்குமார்
தயாரிப்புகோவைத் தம்பி
கதைவிஜயா மனோஜ்குமார்
இசைஷாந்தகுமார்
நடிப்பு
  • மகேஷ்
  • ஆருஷி
ஒளிப்பதிவுஆனந்தகுமார்
கலையகம்மதர்லேண்ட் பிக்சர்ஸ்
விநியோகம்வேந்தர் புரொடக்ஷன்ஸ்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

நடிப்பு

  • பிரபு
  • சஞ்சிவ்
  • நந்தனா
  • ப்ரீத்திதாஸ்
  • சரண்குமார்
  • ராஜ்கபூர்
  • மெரினா சதீஷ்
  • பாய்ஸ் ராஜன்
  • ஸ்ரீரஞ்சனி

மேற்கோள்கள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.