உன்னை சுற்றும் உலகம்
உன்னை சுற்றும் உலகம் 1977 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஜி. சுப்பிரமணிய ரெட்டியார் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில்ஜெயலலிதா, கமல்ஹாசன் மற்றும் பலரும் நடித்துள்ளனர்.
உன்னை சுற்றும் உலகம் | |
---|---|
இயக்கம் | ஜி. சுப்பிரமணிய ரெட்டியார் |
தயாரிப்பு | ஜி. சுப்பிரமணிய ரெட்டியார் ஸ்ரீ நவனீதா பிக்சர்ஸ் |
கதை | ஜி. சுப்பிரமணிய ரெட்டியார் |
இசை | சங்கர் கணேஷ் |
நடிப்பு | ஜெயலலிதா கமல்ஹாசன் |
ஒளிப்பதிவு | பி. பாஸ்கர் ராவ் |
படத்தொகுப்பு | கே. நாராயணன் |
வெளியீடு | ஏப்ரல் 29, 1977 |
நீளம் | 3832 மீட்டர் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
நடிகர்கள்
- ஜெயலலிதா - லட்சுமி
- விதுபாலா - சீதா
- பிரமீளா - மாலா
- சாவித்திரி - தனபாக்கியம்
- சச்சு - பங்கஜம்
- காந்திமதி
- என். சீதாலட்சுமி - ராமு'வின் தாயார்
- கமல்ஹாசன் - ராஜா
- விஜயகுமார் - சேகர்
- வின்சென்ட் - ராமு
- ஏ. வி. எம். ராஜன் - சினிமா இயக்குனர்
- சண்முகசுந்தரம்
- ஸ்ரீதேவி - சீதா
சிறப்பு தோற்றம்
- எஸ். வரலட்சுமி - ராமு'வின் அக்கா
- ஜி. வரலட்சுமி - ரேகா பாட்டி
- மனோரமா
- டி.கே. பகவதி
- எஸ். ஏ. அசோகன்
- எம். ஆர். ஆர். வாசு
பாடல்கள்
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.