உதயன் இணைய வானொலி
உதயன் இணைய வானொலி யாழ்ப்பாணத்தில் இருந்து வெளிவரும் உதயன் பத்திரிகை ஒலிபரப்பும் ஓர் இணைய வானொலி ஆகும்.
செய்திகள்
- யாழ்ப்பாண நேரம் காலை 6.00மணி
- யாழ்ப்பாண நேரம் காலை 10.00மணி
- யாழ்ப்பாண நேரம் பிற்பகல் 2.00மணி
- யாழ்ப்பாண நேரம் பிற்பகல் 6.00மணி
- யாழ்ப்பாண நேரம் இரவு 10.00மணி
- யாழ்ப்பாண நேரம் அதிகாலை 2.00மணி
வெளி இணைப்புகள்
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.