உணவு விலை உயர்வு, 2007 - 2008
கடந்த வருடத்தில் இருந்து (2007-2008) அரிசி, கோதுமை போன்ற அத்யாவசிய உணவுப் பொருள்களின் விலை உலகச் சந்தையில் உயர்ந்திருக்கின்றது. எடுத்துக்காட்டாக சுமார் US $300 [1] இருந்த இந்திய அரிசியின் ஏற்றுமதி விலை US 1000 ஆக சமீபத்தில் உயர்ந்து இருக்கிறது.[2]
விலையேற்றத்திற்கான காரணிகள்

எண்ணெயின் (பெட்ரோல்) விலை உயர்வு
- வேளாண்மைக்கு ஏற்றதற்ற காலநிலை. குறிப்பாக ஆஸ்திரேலியாவில் ஏற்பட்ட வறட்சியால் கோதுமை பயிர் செய்கை பாதிக்கப்பட்டு, கோதுமை விலையை ஏற்றுவித்துள்ளது.
- உயர் எரிபொருள் விலை. எரிபொருள் விலை அதிகரித்துள்ளதால், விவசாயிகளுக்கு கோதுமை போன்ற உணவுப் பயிர்களை பயிரிடாமல் எத்தனால் தயாரிக்கக் கூடிய corn பயிரிடுகிறார்கள். இதனாலும் உணவு விலை உயர்ந்துள்ளது.
மேற்கோள்கள்
- http://au.news.yahoo.com/080312/3/164lz.html
- India rice export prices up again . By Ethirajan Anbarasan. பிபிசி. 28 March 2008.
- en:International wheat production statistics
வெளி இணைப்புகள்
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.