உணர்வு நிலை
உணர்வு நிலை என்பது நிலை அல்லது விழிப்புணர்வின் தரம், அல்லது, வெளிப்புறப் பொருள் அல்லது ஏதோவொன்றை தனக்குள்ளேயே அறிந்திருப்பது ஆகும்.[1][2] இது உணரும் தன்மை, உள்ளுணர்வு, அனுபவிக்கும் அல்லது உணரும் திறன், சுயநினைவு அல்லது ஆன்மாவின் உணர்வு, மற்றும் மனதின் நிர்வாகக் கட்டுப்பாட்டு அமைப்பு என பல்வேறு வகையில் வரையறுக்கப்பட்டுள்ளது.[3]

உணர்வு நிலையின் பிரதிநிதித்துவம், ஆங்கிலேய பாராசெல்சிய மருத்துவர் இராபர்ட் ஃப்லூட்டின் 17ம் நூற்றாண்டு ஒவியம்
உசாத்துணை
- "consciousness". Merriam-Webster. பார்த்த நாள் June 4, 2012.
- Robert van Gulick (2004). "Consciousness". Stanford Encyclopedia of Philosophy.
- Farthing G (1992). The Psychology of Consciousness. Prentice Hall. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-13-728668-3.
- Anton Coenen (2010). "Subconscious Stimulus Recognition and Processing During Sleep". Psyche 16-2. http://journalpsyche.org/archive/volume-16-no-2-2010/.
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.