உக்குரேனிய மொழி

உக்குரேனிய மொழி என்பது இந்தோ ஐரோப்பிய மொழிக்குடும்பத்தை சேர்ந்த சிலாவிய மொழிகளுள் ஒன்றாகும். இது உக்ரைன் நாட்டின் ஆட்சி மொழி ஆகும். இது ஏறத்தாழ நாற்பத்திரண்டு முதல் நாற்பத்தேழு மில்லியன் மக்களால் பேசப்படுகிறது. இம்மொழி உக்குரேனிய எழுத்துக்களைக்கொண்டே எழுதப்படுகிறது.

உக்கிரைனிய மொழி
українська мова ukrayins'ka mova
உச்சரிப்பு[ukrɑˈjinʲsʲkɑ ˈmɔwɑ]
நாடு(கள்)உக்ரைன்
தாய் மொழியாகப் பேசுபவர்கள்
ஏறத்தாழ 42[1][2] முதல் 47[3] மில்லியன்  (date missing)
இந்தோ-ஐரோப்பிய
  • Balto-Slavic
    • Slavic
      • East Slavic
        • உக்கிரைனிய மொழி
சிரில்லிக் (Ukrainian variant)
அலுவலக நிலை
அரச அலுவல் மொழி
 உக்ரைன்
 திரான்சுனிஸ்திரியா (unrecognized de facto state)
அங்கீகரிக்கப்பட்ட சிறுபான்மை
மொழி
Regulated byNational Academy of Sciences of Ukraine
மொழிக் குறியீடுகள்
ISO 639-1uk
ISO 639-2ukr
ISO 639-3ukr
Spread of Ukrainian language in the first half of 20th century

மேற்கோள்கள்

  1. மில்லியன், ukrcensus.gov.ua
  2. Ukrcensus.gov.ua
  3. List of languages by number of native speakers
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.