இஷாரா நாயர்

இஷாரா நாயர் என்பவர் தமிழ் திரைப்பட நடிகையாவார். இவர் தெலுங்கு திரைப்படங்களில் நடிக்கத் தொடங்கியுள்ளார்.

இவர் மலையாளி குடும்பத்தில் பிறந்தவர். வெண்மேகம் திரைப்படத்தின் மூலமாக திரையுலகில் அறிமுகம் ஆனார்.[1]

2014ல் சதுரங்க வேட்டை திரைப்படத்தில் நடித்து புகழ் பெற்றார்.[2]

திரை வாழ்க்கை

ஆண்டுபடம்கதாப்பாத்திரம்மொழிகுறிப்பு
2014வெண்மேகம் (திரைப்படம்)Rajiதமிழ்
2014பப்பாளி (திரைப்படம்)Subbalakshmiதமிழ்
2014சதுரங்க வேட்டைBhanuதமிழ்
2016பப்பரப்பாம்தமிழ்படபிடிப்பில்
2016அதி மேதாவிகள்தமிழ்படபிடிப்பில்
2016செல்பிதமிழ்படபிடிப்பில்
2016ஒக்கசாரிதெலுங்குபடபிடிப்பில்

ஆதாரங்கள்

  1. "Ishaara loves to play a rural housewife" (2014-03-09). பார்த்த நாள் 2015-12-16.
  2. "Ishaara Nair - Hot new face in K-town". பார்த்த நாள் 2015-12-16.

வெளி இணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.