இவான் ரசேல் வூட்
இவான் ரசேல் வூட் (Evan Rachel Wood, பிறப்பு: செப்டம்பர் 7, 1987) ஒரு அமெரிக்க நாட்டுத் திரைப்பட நடிகை ஆவார். இவர் பாடகி, குரல் நடிகை, விளம்பர நடிகை எனப் பன்முகம் கொண்டவர் ஆவார்.
இவான் ரசேல் வூட் | |
---|---|
![]() | |
பிறப்பு | செப்டம்பர் 7, 1987 ராலீ வட கரொலைனா அமெரிக்கா |
பணி | நடிகை பாடகி விளம்பர நடிகை குரல் நடிகை |
செயல்பட்ட ஆண்டுகள் | 1994–இன்று வரை |
வாழ்க்கைத் துணை | ஜேமி பெல் (தி. 2012–2014) |
பிள்ளைகள் | 1 |
ஆரம்பகால வாழ்க்கை
இவர் 1987ஆம் ஆண்டின் செப்டம்பர் ஏழாம் நாளில் அமெரிக்காவின் வட கரொலைனா மாகாணத்தின் ராலீயில் பிறந்தார். இவரின் தந்தையான ஐரா: டேவிட் வூட் III, திரைப்பட நடிகர், பாடகர் நாடக இயக்குனர் எனப் பன்முகம் கொண்டவர் ஆவார். இவரின் தாய் சாரா லின் மூரே, திரைப்பட நடிகை, திரைப்பட இயக்குனர், நடிப்பு பயிற்சியாளர் எனப் பன்முகம் கொண்டவர். இவருக்கு ஐரா: டேவிட் வூட் IV என்ற ஒரு சகோதரன் உண்டு. இவரும் திரைப்பட நடிகர் ஆவார்.
வெளி இணைப்புகள்
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.