இவா கிரீன்
இவா கிரீன் ஒரு பிரஞ்சு நாட்டு நடிகை மற்றும் விளம்பர நடிகை ஆவார். இவர் 300: ரைஸ் ஒப் அன் எம்பையர் என்ற திரைப்படத்தில் ஆர்ட்மீஸியா என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இவா கிரீன் | |
---|---|
![]() | |
பிறப்பு | இவா Gaëlle கிரீன் 5 சூலை 1980 பாரிஸ் பிரான்ஸ் |
பணி | நடிகை விளம்பர நடிகை |
செயல்பட்ட ஆண்டுகள் | 2003–இன்று வரை |
ஆரம்பகால வாழ்க்கை
இவர் பிரான்ஸ் நகரில் இரட்டை சகோதரிகளாக பிறந்தார், இவரின் சகோதிரியின் பெயர் ஜாய். இவரின் தயார் ஒரு முன்னால் திரைப்பட நடிகை ஆவார்.
திரைப்படங்கள்
ஆண்டு | திரைப்படம் | குறிப்புகள் |
---|---|---|
2003 | தி ட்ரியமேர்ஸ் | |
2004 | ஆர்சனே லுபின் | |
2005 | கிங்டம் ஆஃப் ஹெவன் | |
2006 | கேஸினோ ராயல் | |
2007 | கோல்டன் காம்பஸ் | |
2008 | பிராங்க்ளின் | |
2009 | சரக்ஸ் | |
2010 | வோம்ப் | |
2011 | பெர்பெக்ட் சென்சே | |
2012 | டார்க் ஷேடோஸ் | |
2014 | White Bird in a Blizzard | |
2014 | 300: ரைஸ் ஒப் அன் எம்பையர் | |
2014 | சின் சிட்டி: அ டமே டு கில் போர் | |
2014 | தி சல்வதியன் |
சின்னத்திரை
ஆண்டு | தலைப்பு | பாத்திரம் | குறிப்புகள் |
---|---|---|---|
2011 | கேம்லாட் | மோர்கன் பெண்டிராகன் | 10 அத்தியாயங்கள் |
2014 | Penny Dreadful | வனேசா இவ்ஸ் | 8 அத்தியாயங்கள் |
விருதுகள் மற்றும் பரிந்துரைகள்
ஆண்டு | விருது | பிரிவு | பணி | முடிவு |
---|---|---|---|---|
2003 | ஐரோப்பிய திரைப்பட விருதுகள் | சிறந்த நடிகை | The Dreamers | பரிந்துரை |
2005 | டீன் சாய்ஸ் விருது | சாய்ஸ் திரைப்படம்: Liplock (பகிரப்பட்டது ஓர்லான்டோ ப்ளூம்) | கிங்டம் ஆஃப் ஹெவன் | பரிந்துரை |
2005 | டீன் சாய்ஸ் விருது | Choice Movie: Love Scene (பகிரப்பட்டது ஓர்லான்டோ ப்ளூம்) | கிங்டம் ஆஃப் ஹெவன் | பரிந்துரை |
2006 | பிரிட்டிஷ் அகாடமி BAFTA | ரைசிங் ஸ்டார் விருது | கேஸினோ ராயல் | style="background: #99FF99; color: black; vertical-align: middle; text-align: center; " class="yes table-yes2"|வெற்றி |
2006 | எம்பயர் விருதுகள் | சிறந்த புதுமுக நடிகை | கேஸினோ ராயல் | style="background: #99FF99; color: black; vertical-align: middle; text-align: center; " class="yes table-yes2"|வெற்றி |
2006 | சாட்டர்ன் விருதுகள் | சிறந்த துணை நடிகை | கேஸினோ ராயல் | பரிந்துரை |
2006 | தேசிய திரைப்பட விருதுகள் | சிறந்த நடிப்பு | கேஸினோ ராயல் | பரிந்துரை |
2006 | ஐரிஷ் திரைப்பட மற்றும் தொலைக்காட்சி விருதுகள் | சிறந்த சர்வதேச நடிகை | கேஸினோ ராயல் | பரிந்துரை |
வெளி இணைப்புகள்
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.