இளங்கோ குமரவேல்
இளங்கோ குமரவேல் இந்தியத் திரைப்பட நடிகரும், திரைகதை எழுத்தாளரும் ஆவார். 2001இல் மாயன் திரைப்படத்தின் மூலம் நடிகரானார். இவர் கூத்துப்பட்டறையில் பயிற்சி பெற்றவர். கற்றது களவு திரைப்படத்தின் திரைக்கதை எழுதியுள்ளார்.
திரைப்படங்கள்
ஆண்டு | படம் |
---|---|
2001 | மாயன் |
2002 | அழகி (2002 திரைப்படம்) |
2004 | அழகிய தீயே |
2005 | சண்டக்கோழி |
2005 | பொன்னியின் செல்வன் |
2007 | மொழி' |
2008 | வெள்ளித்திரை |
2008 | அபியும் நானும் (திரைப்படம்) |
2008 | முதல் முதல் முதல் வரை |
2010 | மதராசபட்டினம் |
2010 | கற்றது களவு |
2011 | பயணம் |
2011 | வாகை சூட வா |
2013 | கௌரவம் |
2013 | வருத்தப்படாத வாலிபர் சங்கம் (திரைப்படம்) |
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.