இல்லற ஜோதி (திரைப்படம்)

இல்லற ஜோதி, 1954 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம் ஆகும். ஜி. ஆர். ராவ் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சிவாஜி கணேசன், பத்மினி, கே. ஏ. தங்கவேலு, எஸ். ஏ. அசோகன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர். கவிஞர் கண்ணதாசன் வசனம் எழுதியிருக்கிறார்.[1]

இல்லற ஜோதி
இயக்கம்ஜி. ஆர். ராவ்
தயாரிப்புமாடர்ன் தியேட்டர்ஸ்
கதைகண்ணதாசன் (வசனம்)
இசைஜி. ராமநாதன்
நடிப்புசிவாஜி கணேசன்
பத்மினி
கே. ஏ. தங்கவேலு
எஸ். ஏ. அசோகன்
பெருமாள்
ஸ்ரீரஞ்சனி
சரஸ்வதி
கமலம்
வெளியீடுஏப்ரல் 9, 1954
நீளம்16274 அடி
நாடுஇந்தியா
மொழிதமிழ்

பாடல்கள்

பாடல்களுக்கு ஜி. ராமநாதன் இசையமைத்திருக்கிறார். பாடல்களை இயற்றியவர் கண்ணதாசன். ஏ. எம். ராஜா, ஜிக்கி, பி. லீலா. சுவர்ணலதா, எஸ். ஜே. காந்தா ஆகியோர் பின்னணி பாடியுள்ளனர்.[2]

எண்பாடல்பாடியவர்/கள்கால அளவு
1களங்கமில்லா காதலிலேஏ. எம். ராஜா & ஜிக்கி02:01
2சிறு விழி குறு நகைபி. லீலா03:31
3அன்னம் போலும் .. பார் பார் இந்தப் பறவையைப் பார்சுவர்ணலதா03:09
4உனக்கும் எனக்கும் உறவு காட்டிஜிக்கி02:50
5சிட்டுப் போலே வானகம்ஜிக்கி03:00
6கேட்பதெல்லாம் காதல் கீதங்களேபி. லீலா04:08
7கல்யாண வைபோக நாளேஜிக்கி03.00
8பெண்ணில்லா ஊரிலே பிறந்துஜிக்கி03:20
9கண்கள் இரண்டில் ஒன்று போனால்எஸ். ஜே. காந்தா03:34
10கலைத் தேனூறும் கன்னித் தமிழ்ஏ. எம். ராஜா & பி. லீலா04:10

உசாத்துணை

  1. "Illara Jyothi". nadigarthilagam.com. பார்த்த நாள் 2014-09-02.
  2. கோ. நீலமேகம். திரைக்களஞ்சியம் தொகுதி - 1. மணிவாசகர் பதிப்பகம், சென்னை 108 (Ph:044 25361039). முதல் பதிப்பு டிசம்பர் 2014. பக். 67.
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.