இலியூத்மிலா கராச்கினா
இலியூத்மிலா கியார்கியேவ்னா கராச்கினா (Lyudmila Georgievna Karachkina) (உருசியம்: Людмила Георгиевна Карачкина, உக்ரைனியன்: Людмила Георгіївна Карачкіна,பிறப்பு: 3 செப்டம்பர் 1948, உரோசுதவ்-ஆன்-தாண்) ஓர் உருசிய வானியலாளரும் சிறுகோள்கள் கண்டுபிடிப்பாளரும் ஆவார்.[2]
இலியூத்மிலா கராச்கினா | |
---|---|
பிறப்பு | 3 செப்டம்பர் 1948 (age 71) தொன்-மீது-ரசுத்தோவ் |
படிப்பு | candidate of Sciences in Physics and Mathematics |
படித்த இடங்கள் |
|
பணி | வானியல் வல்லுநர் |
வேலை வழங்குபவர் |
|
காண்க § கண்டுபிடித்த சிறுகோள்களின் பட்டியல் |
இவர் 1978 இல் இலெனின்கிராதில் உள்ள கோட்பாட்டு வானியல் நிறுவனத்தில் வானியலாளராகச் சேர்ந்தார்.இவரது கிரீமிய வான்காணக ஆராய்ச்சி வானளவையியலிலும் வான் ஒளிப்படவியலிலும் சிறுகோள்களின் கண்டுபிடிப்பிலும் அமைந்தது.[2] சிறுகோள் மையம் இவர் 130 சிறுகோள்களைக் கண்டுபிடித்ததாக அறிவித்துள்ளது. இதில் அமோர் சிறுகோள் 5324 இலியாபுனோவ் திரோழன் சிறுகோள் 3063 மக்காவோன்ஆகியவை உள்ளடங்கும்.[1] இவர் 2004 இல் ஒதேசா மெக்னிகோவ் தேசியப் பல்கலைக்கழகத்தில் தன் முனைவர் பட்டத்தைப் பெற்றார்.
இவருக்கு மரியா, இரேனதா என இரு பெண்குழந்தைகள் உள்ளனர். செருமனி வானியலாளர்களாகிய உலுட்சு டி. சுகிமடேவும் பிரீமட் போர்ன்கனும் தவுத்தென்பர்கில் 1990 அக்தோபர் 14 இல் கண்டுபிடித்த உள்முதன்மைப் பட்டைச் சிறுகோள் 8019 கராச்கினா இவரது நினைவாகப் பெயர் இடப்பட்டுள்ளது.[2][3] 1999 நவம்பர் 23 இல் சிறுகோள் 8089 யுகார் இவரின் கணவராகிய யூரிய் வாசில்யேவிச் கராச்கின் (பிறப்பு:1940) நினைவாகப் பெயர் இடப்பட்டது. இவர் கிரீமியா வான்காணகப் பள்ளியில் இயற்பியல் ஆசிரியராக பணிபுரிந்தார்.(M.P.C. 36946).[3][4]
கண்டுபிடித்த சிறுகோள்களின் பட்டியல்
2892 பிலிபென்கோ | ஜனவரி 13, 1983 | MPC |
3063 மக்கோவான் | ஆகத்து 4, 1983 | MPC |
3067 அக்மத்தோவா | அக்தோபர் 14, 1982 | MPC [1] |
3068 கானினா | திசம்பர் 23, 1982 | MPC |
3215 இலாப்கோ | ஜனவரி 23, 1980 | MPC |
3286 அனதோலியா | ஜனவரி 23, 1980 | MPC |
3345 தார்கோவ்சுகிய் | திசம்பர் 23, 1982 | MPC |
3437 கபீத்சா | அக்தோபர் 20, 1982 | MPC |
3453 தோசுதோயெவ்சுகி | செப்டம்பர் 27, 1981 | MPC |
3469 புல்ககோவ் | அக்தோபர் 21, 1982 | MPC |
3508 பாசுடெர்னாக் | பிப்ரவரி 21, 1980 | MPC |
3511சுவெதாயேவா | அக்தோபர் 14, 1982 | MPC [1] |
3516 உருழ்சேவா | அக்தோபர் 21, 1982 | MPC |
3620 பிளாட்டனோவ் | செப்டம்பர் 7, 1981 | MPC |
3623 சாப்ளின் | அக்தோபர் 4, 1981 | MPC |
3624 மிரனோவ் | அக்தோபர் 14, 1982 | MPC [1] |
3668இல்பெத்ரோவ் | அக்தோபர் 21, 1982 | MPC |
3669 வெர்த்தின்சுகிய் | அக்தோபர் 21, 1982 | MPC |
3675 கேம்சுதாச் | திசம்பர் 23, 1982 | MPC |
3750 இலிசாரொவ் | அக்தோபர் 14, 1982 | MPC |
3772 பியாப் | அக்தோபர் 21, 1982 | MPC |
3946 இழ்சோர் | மார்ச்சு 5, 1983 | MPC |
3982 காசுதெல் | மே 2, 1984 | MPC |
4017 திசுனேயா | பிப்ரவரி 21, 1980 | MPC |
4071 உரோசுதோவ்டன் | செப்டம்பர் 7, 1981 | MPC |
4075சிவிர்தோவ் | அக்தோபர் 14, 1982 | MPC |
4080 காலின்சுகிய் | ஆகத்து 4, 1983 | MPC |
4258 இரியாசனோவ் | செப்டம்பர் 1, 1987 | MPC |
4475 வாயித்கேவிச் | அக்தோபர் 20, 1982 | MPC |
4483 பெதோபி | செப்டம்பர் 9, 1986 | MPC |
4556 குமில்யோவ் | ஆகத்து 27, 1987 | MPC |
4625 சுசெத்ரின் | அக்தோபர் 20, 1982 | MPC |
4626 பிளிசெதுசுகாயா | திசம்பர் 23, 1984 | MPC |
4741 இலெசுகோவ் | நவம்பர் 10, 1985 | MPC |
4785 பெத்ரோவ் | திசம்பர் 17, 1984 | MPC |
4861 நெமிரோவ்சுகிய் | ஆகத்து 27, 1987 | MPC |
4928 வர்மீர் | அக்தோபர் 21, 1982 | MPC |
4940 பொலெனோவ் | ஆகத்து 18, 1986 | MPC |
4996 வெய்சுபர்கு | ஆகத்து 11, 1986 | MPC |
4997குசானா | அக்தோபர் 6, 1986 | MPC |
5021 கிரிலானியா | நவம்பர் 13, 1982 | MPC |
5093 சுவிரேலியா | அக்தோபர் 14, 1982 | MPC |
5094 செரியோழா | அக்தோபர் 20, 1982 | MPC |
5199 தார்த்துமந்து | செப்டம்பர் 7, 1981 | MPC |
5234 செசெனோவ் | நவம்பர் 4, 1989 | MPC |
5247 கிரிலோவ் | அக்தோபர் 20, 1982 | MPC |
5316 பிளதோவ் | அக்தோபர் 21, 1982 | MPC |
5324 இலியாபுனோவ் | செப்டம்பர் 22, 1987 | MPC |
5421 உலனோவா | அக்தோபர் 14, 1982 | MPC [1] |
5422 ஆட்சுகின் | திசம்பர் 23, 1982 | MPC |
5465 சுமகோவ் | செப்டம்பர் 9, 1986 | MPC |
5615 இசுகாந்தர் | ஆகத்து 4, 1983 | MPC |
5666 இராபலைசு | அக்தோபர 14, 1982 | MPC |
5676 வால்டேர் | செப்டம்பர் 9, 1986 | MPC |
5717 தாமிர் | அக்தோபர் 20, 1982 | MPC |
5759 சோசுசெங்கோ | ஜனவரி 22, 1980 | MPC |
5808 பாபேல் | ஆகத்து 27, 1987 | MPC |
5896 நாரன்சுசிப் | நவம்பர் 12, 1982 | MPC |
5902 தாலிமா | ஆகத்து 27, 1987 | MPC |
5941 வாலன்சியா | அக்தோபர் 20, 1982 | MPC |
5944 உதெசோவ் | மே 2, 1984 | MPC |
6032 நோபல் | ஆகத்து 4, 1983 | MPC |
6172 புரோகொபீனா | அக்தோபர் 14, 1982 | MPC |
6592கோயா | அக்தோபர் 3, 1986 | MPC |
6763கோச்சினி | செப்டம்பர் 7, 1981 | MPC |
6766 கார்ம்சு | அக்தோபர் 20, 1982 | MPC |
6767 சிர்விந்த் | ஜனவரி 6, 1983 | MPC |
6821 இரானவ்சுகாயா | செப்டம்பர் 29, 1986 | MPC |
7109 கைன் | செப்டம்பர் 1, 1983 | MPC |
7113 ஆசுதபெந்தர் | செப்டம்பர் 29, 1986 | MPC |
7223 தோல்கோர்க்கிய் | அக்தோபர் 14, 1982 | MPC [1] |
7558 யுர்லோவ் | அக்தோபர் 14, 1982 | MPC |
7581 யுதோவிச் | நவம்பர் 14, 1990 | MPC |
7632 சுதானிசுலாவ் | அக்தோபர் 20, 1982 | MPC |
7633 வலோதிமிர் | அக்தோபர் 21, 1982 | MPC |
7741 பெதொசீவ் | செப்டம்பர 1, 1983 | MPC |
7995 குவரோசுதோவ்சுகி | ஆகத்து 4, 1983 | MPC |
7996 வெதெர்னிகோவ் | செப்டம்பர் 1, 1983 | MPC |
8142 சோலதோவ் | அக்தோபர் 20, 1982 | MPC |
8332இவாந்த்சுவெதயேவ் | அக்தோபர 14, 1982 | MPC [1] |
8811 வால்தெர்சுமேதல் | அக்தோபர் 20, 1982 | MPC |
8812 கிராவ்த்சோவ் | அக்தோபர் 20, 1982 | MPC |
8816 காமவ் | திசம்பர் 17, 1984 | MPC |
8822 சூர்யாங்கா | செப்டம்பர் 1, 1987 | MPC |
9005 சிதரோவா | அக்தோபர் 20, 1982 | MPC |
9006 வாய்த்கேவிச் | அக்தோபர் 21, 1982 | MPC |
9532 ஆபிரமெங்கோ | செப்டம்பர் 7, 1981 | MPC |
9539 பிரிழ்சுவின் | அக்தோபர் 21, 1982 | MPC |
9540 மீகல்கோவ் | அக்தோபர் 21, 1982 | MPC |
9737 துதரோவா | செப்டம்பர் 29, 1986 | MPC |
9834 கிர்சனோவ் | அக்தோபர் 14, 1982 | MPC |
9927 தியூத்சேவ் | அக்தோபர் 3, 1981 | MPC |
10012 திமுதரகானியா | செப்டம்பர் 3, 1978 | MPC [2] |
10031 விளாதர்னோல்தா | செப்டம்பர் 7, 1981 | MPC |
10049 வோரவிச் | அக்தோபர் 3, 1986 | MPC |
10090 சிகோர்சுகி | அக்தோபர் 13, 1990 | MPC [3] |
10287 சுமேல் | அக்தோபர் 21, 1982 | MPC |
10324 விளாதிமிரோவ் | நவம்பர் 14, 1990 | MPC |
10712மலசுசுக் | அக்தோபர் 20, 1982 | MPC |
10713 இலிமரெங்கோ | அக்தோபர் 22, 1982 | MPC |
10721 துதெரோவ் | ஆகத்து 17, 1986 | MPC |
11269 கினிர் | ஆகத்து 26, 1987 | MPC |
11796 நிரன்பர்கு | பிப்ரவரி 21, 1980 | MPC |
12214 மிரோழ்சுனிகோவ் | செப்டம்பர் 7, 1981 | MPC |
(12220) 1982 UD6 | அக்தோபர் 20, 1982 | MPC |
12235 இம்ரனக்பெரோவ் | செப்டம்பர் 9, 1986 | MPC |
12686 பெசுகுலிய் | அக்தோபர் 3, 1986 | MPC |
13488 சவனோவ் | அக்தோபர் 14, 1982 | MPC |
13489 திமித்ரியெங்கோ | அக்தோபர் 20, 1982 | MPC |
13492 விதாலிசாகரோவ் | திசம்பர் 27, 1984 | MPC |
14814குரிய் | செப்டம்பர் 7, 1981 | MPC |
14818 மிந்தெலி | அக்தோபர் 21, 1982 | MPC |
14829 பவால்யயேவா | அக்தோபர் 3, 1986 | MPC |
15691 மாசுலோவ் | அக்தோபர் 14, 1982 | MPC |
18334 துரோசுதோவ் | செப்டம்பர் 2, 1987 | MPC |
19119திம்பினா | செப்டம்பர் 27, 1981 | MPC |
19120 தொரனினா | ஆகத்து 6, 1983 | MPC |
19127 ஒலெகெபிரெமோவ் | ஆகத்து 26, 1987 | MPC |
19952 அழ்சுகினாசி | அக்தோபர் 20, 1982 | MPC |
19994 திரெசினி | அக்தோபர் 13, 1990 | MPC [3] |
24639 முகமெத்தினோவ் | அக்தோபர் 20, 1982 | MPC |
24641 என்வர் | செப்டம்பர் 1, 1983 | MPC |
26087 சுராவ்லேவா | அக்தோபர் 21, 1982 | MPC |
29122வசத்சே | திசம்பர் 24, 1982 | MPC |
29125 கியிவ்பிசுபக் | திசம்பர் 17, 1984 | MPC |
32770 சுதார்சிக் | திசம்பர் 23, 1984 | MPC |
42478 இனசெம்த்சேவா | செப்டம்பர் 7, 1981 | MPC |
43752 மரியோசிபோவா | அக்தோபர் 20, 1982 | MPC |
65658 குர்னிகோவ்சுகாயா | அக்தோபர் 20, 1982 | MPC |
(69261) 1982 YM1 | திசம்பர் 23, 1982 | MPC |
|
மேலும் பார்க்க
மேற்கோள்கள்
- "Minor Planet Discoverers (by number)". Minor Planet Center (23 May 2016). பார்த்த நாள் 21 June 2016.
- Schmadel, Lutz D. (2007). Dictionary of Minor Planet Names – (8019) Karachkina. Springer Berlin Heidelberg. பக். 628. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-3-540-00238-3. http://link.springer.com/referenceworkentry/10.1007/978-3-540-29925-7_6794. பார்த்த நாள்: 21 June 2016.
- "MPC/MPO/MPS Archive". Minor Planet Center. பார்த்த நாள் 21 June 2016.
- Schmadel, Lutz D. (2007). Dictionary of Minor Planet Names – (8089) Yukar. Springer Berlin Heidelberg. பக். 632. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-3-540-00238-3. http://link.springer.com/referenceworkentry/10.1007/978-3-540-29925-7_6835. பார்த்த நாள்: 12 November 2016.
- {{cite web}} வார்ப்புருவை பயன்படுத்துகையில் title = , url = என்பவற்றைக் கட்டாயம் குறிப்பிடவேண்டும். "" (uk). day.kiev.ua. பார்த்த நாள் 2009-10-22.
- {{cite web}} வார்ப்புருவை பயன்படுத்துகையில் title = , url = என்பவற்றைக் கட்டாயம் குறிப்பிடவேண்டும். "" (uk). பார்த்த நாள் 2009-10-22.