இலினோர் காட்டன்

இலினோர் காட்டன் (Eleanor Catton) (பிறப்பு: 24 செப்டம்பர் 1985) என்பவர் நியூசிலாந்து நாட்டைச் சேர்ந்த புதின எழுத்தாளர் ஆவார். இவரின் தி லுமினரிஸ் என்ற புதினம் 2013ம் ஆண்டுக்கான மான் புக்கர் பரிசைப் பெற்றது[1].

இலினோர் காட்டன்
தொழில் புதின எழுத்தாளர்
நாடு நியூசிலாந்து

எழுத்துப் பணிகள்

  • தி ரிகர்சல், என்ற முதல் புதினம் விக்டோரியா பல்கலைக்கழக அச்சகம் வெல்லிங்டன், 2008ல் வெளியானது.
  • தி லுமினர்ஸ், கிரந்த புக்ஸ் 2013ல் வெளியானது
  • இவரின் சிறுகதைகள் பல நூலாக வெளிவந்துள்ளன.

மேற்கோள்கள்

  1. 2013 மான் புக்கர் பரிசை இலினோர் காட்டன் வென்றார்
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.