இலவசமென்பொருள்

இலவசமென்பொருள் அல்லது விலையிலிமென்பொருள்(Freeware) என்பது கட்டணம் எதுவும் தராமல், பிறரின் மென்பொருளை தங்களது பயன்பாட்டிற்கு பெறுவது ஆகும். இது கட்டற்ற(Free) மென்பொருளில் இருந்து மிகவும் வேறுபட்டது ஆகும். ஏனெனில், பெரும்பாலும், இத்தகைய மென்பொருட்களின் அதன் உரிமை, அதன் உருவாக்குனருக்கே சொந்தமானது ஆகும்.[1] [2] [3] இலவச மென்பொருளின் மூலநிரலையும், நாம் பெற இயலாது. 1982 ஆம் ஆண்டு இதனை, அமெரிக்க மென்பொருளாளர்(Andrew Cardozo Fluegelman) உருவாக்கினார்.[4]

மேற்கோள்கள்

  1. "Freeware Definition". The Linux Information Project (2006-10-22). பார்த்த நாள் 2018-பிப்-26.
  2. Graham, Lawrence D (1999). Legal battles that shaped the computer industry. Greenwood Publishing Group. பக். 175. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-1-56720-178-9. https://books.google.com/books?id=c6IS3RnN6qAC&pg=PA175&dq=%22Legal+battles+that+shaped+the+computer+industry%22+%22from+the+beginning+of+the+computer+age%22. பார்த்த நாள்: 2009-03-16. "Freeware, however, is generally only free in terms of price; the author typically retains all other rights, including the rights to copy, distribute, and make derivative works from the software."
  3. "Categories of free and nonfree software". பார்த்த நாள் 2018-பிப்-23. "The term “freeware” has no clear accepted definition, but it is commonly used for packages which permit redistribution but not modification (and their source code is not available). These packages are not free software, so please don't use “freeware” to refer to free software."
  4. "Shareware: An Alternative to the High Cost of Software", Damon Camille, 1987
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.