இலங்கைப் புள்ளிமான்
இலங்கை புள்ளிமான் (Sri Lankan axis deer, Axis axis ceylonensis) என்பது இலங்கையில் வாழும் புள்ளிமானின் ஓர் இனமாகும். இவ்வினம் துணையினமற்ற ஓர் இனமாகும்.[1]
புள்ளிமான் | |
---|---|
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | விலங்கு |
தொகுதி: | முதுகுநாணி |
வகுப்பு: | பாலூட்டி |
வரிசை: | Artiodactyla |
குடும்பம்: | Cervidae |
துணைக்குடும்பம்: | Cervinae |
பேரினம்: | புள்ளிமான் |
இனம்: | A. axis |
துணையினம்: | A. axis ceylonensis |
மூவுறுப்புப் பெயர் | |
Axis axis ceylonensis |
உசாத்துணை
- Peter Grubb (zoologist) (16 November 2005). Wilson, D. E.; Reeder, D. M. eds. Mammal Species of the World (3rd ). Johns Hopkins University Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-8018-8221-0. இணையக் கணினி நூலக மையம்:62265494. http://www.bucknell.edu/msw3/browse.asp?id=14200345.
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.