இலங்கைப் பல்கலைக்கழகம்

இலங்கைப் பல்கலைக்கழகம் (University of Ceylon) 1942 முதல் 1978 வரை இலங்கையில் இயங்கிய ஒரேயொரு பல்கலைக்கழகம் ஆகும். இதன் வளாகங்கள் இலங்கையின் பல இடங்களிலும் இருந்தன. 1978 ம் ஆண்டில் இப்பல்கலைக்கழகம் கலைக்கப்பட்டு பேராதனை பல்கலைக்கழகம், கொழும்பு பல்கலைக்கழகம், வித்தியோதயா பல்கலைக்கழகம், களனி பல்கலைக்கழகம் ஆகிய நான்கு சுயாதீனமான பல்கலைக்கழகங்கள் உருவாக்கப்பட்டன.

இலங்கை பல்கலைக்கழகம்
University of Ceylon

குறிக்கோள்:Sarvasya Locanam Śāstram வடமொழி, "Knowledge is the eye unto all"
நிறுவல்:1942, (1978 இல் கலைக்கப்பட்டது)
அமைவிடம்:பேராதனை, கொழும்பு வளாகங்கள்,  இலங்கை

வெளி இணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.