இலங்கை அழகி

இலங்கை அழகி (Sri Lankan Birdwing, Troides darsius) என்பது "அழகி" இனத்தைச் சேர்ந்த இலங்கையில் காணப்படும் பட்டாம்பூச்சியாகும்.

இலங்கை அழகி
உயிரியல் வகைப்பாடு
திணை: விலங்குகள்
தொகுதி: கணுக்காலிகள்
வகுப்பு: பூச்சிகள்
வரிசை: Lepidoptera
குடும்பம்: அழகிகள்
பேரினம்: Troides
இனம்: T. darsius
இருசொற் பெயரீடு
Troides darsius
(Gray, 1852)

இலங்கைத் தீவில் இதுவே பெரிய பட்டாம்பூச்சியாகவும் தீவு முழுவதிலும் பரந்து காணப்படுகிறது. இதனை இலங்கையில் மட்டுமே காணலாம். இது பயிர்களை சேதப்படுத்துவதோ அல்லது நோய்க்காவியாகவோ காணப்படுவதில்லை. இப்பண்புகளை இது கொண்டுள்ளதால் இதனை "இலங்கையின் தேசிய பட்டாம்பூச்சி" என சூற்றடல் அமைச்சினால் அறிவிக்கப்பட்டது.[1][2]

உசாத்துணை

  1. "Our National Butterfly". பார்த்த நாள் 19 செப்டம்பர் 2015.
  2. "Sri Lanka names its national butterfly". பார்த்த நாள் 19 செப்டம்பர் 2015.

வெளி இணைப்புக்கள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.