இலங்கை அகதி முகாம்கள்

இலங்கை அகதி முகாம்கள், இலங்கை உள்நாட்டுப் போரின் இறுதிக்கட்டத்தில் 300,000 மக்கள் அகதிகளாகி வவுனியா மாவட்டத்தின் முகாம்களுக்கு மாற்றப்பட்டு, அவர்களின் விருப்பத்திற்கு மாறாக தடுத்து வைக்கப்பட்டனர்[1][2][3] இவ் அகதிகளை மீள்குடியமர்வு செய்வதில் தாமதத்தை கொண்டிருந்ததால் இலங்கையிலும் வெளிநாடுகளிலும் விமர்சனத்திற்குள்ளானது.[1][4][5] 7 மே 2009 அன்று இலங்கை அரசு 2009 ஆம் ஆண்டு இறுதியில் 80% அகதிகளை மீள் குடியேற்றம் செய்யவிருப்பதாக அறிவித்தது.[4] ஈழப்போர் முடிவடைந்த பின்னர், 180 நாள் காலக்கெடுவில் அனைத்து இடம்பெயர்ந்தவர்களும் மீளக் குடியமர்த்தப்படுவர் என அரசுத்தலைவர் மகிந்த ராசபக்ச வெளிநாட்டு தூதுவர்களுக்கு உறுதியளித்தார்.[6][7] 2009 டிசம்பர் 1 இல், அகதிளுக்கு சில கட்டுப்பாடுகளுடன் நடமாடும் உரிமை வழங்கப்பட்டது.[8] 2010 இல் மீளக்குடியமர்த்தும் வேகம் அதிகமானது.[9] 2012 இல் மீளக்குடியமர்த்தும் பணிகள் முடிவடைந்து, 2012 செப்டம்பர் 25 இல் முகாம்கள் அனைத்தும் அதிகாரபூர்வமாக மூடப்பட்டன.[10][11] ஆனாலும், 110 குடும்பங்களைக் கொண்ட கடைசிக் குழு அவர்களின் சொந்த இடங்களில் அல்லாமல், முல்லைத்தீவு மாவட்டம், கெப்பபிலாவுவில் குடியமர்த்தப்பட்டனர்.[12]

ஈழப்போரில் இடம்பெயர்ந்தோரின் எண்ணீக்கையைக் காட்டும் வரைபடம்.

மீள் குடியேற்றம்

நாள்1சொந்த இடங்களுக்கு மீளக் குடியேறியோர்2வெளியேறியோர்மொத்தம்
யாழ்கிளிநொச்சிமன்னார்முல்லைவவுனியாஅம்பாறைமட்டுதிருமலைஏனையோர்/
கழகங்கள்
மொத்தம்
28 ஏப்ரல் 2011[13]64,275118,95483,88569,48035,275371,869371,869
2 டிசம்பர் 2010[14]64,275115,41755,79061,89328,445325,820325,820
8 அக்டோபர் 2010[15]63,009110,63750,36751,57827,615303,206303,206
26 ஆகத்து 2010[16]67,712104,11526,20848,10433,5116882,9057,5001,338292,081292,081
14 யூலை 2010[17]270,159
20 மே 2010[18]236,755
2 மே 2010[19]214,227
15 ஏப்ரல் 2010[20]205,983
26 மார்ச் 2010[21]198,110
11 மார்ச் 2010[22]71,48630,40416,92720,24433,7106882,9057,5001,263185,127185,127
25 பெப்ரவரி 2010[23]71,48627,92515,80215,88839,7996882,9107,9941,263183,755183,755
18 பெப்ரவரி 2010[24]71,48621,91315,68215,50138,3486792,9127,6041,257175,382175,382
14 பெப்ரவரி 2010[25]71,48620,53214,52915,49938,3486852,9027,6041,257172,842172,842
5 பெப்ரவரி 2010[26]69,54118,74110,31612,73138,3488082,9027,60471161,06229,060190,122
22 யனவரி 2010[27]69,54117,50910,17312,73138,3486262,8927,60471159,49529,008188,503
15 யனவரி 2010[28]69,54117,5099,43712,73638,1466262,8927,60471158,56228,973187,535
31 டிசம்பர் 2009[29]69,52617,7009,08311,27637,7196262,8337,10871155,94228,854184,796
24 டிசம்பர் 2009[30]69,17415,1039,05010,51832,1556262,8337,10871146,63828,743175,381
21 டிசம்பர் 2009[31]69,17412,5118,46010,19031,6356262,7957,10871142,57028,162170,732
18 டிசம்பர் 2009[31]69,17412,5118,46010,19031,6356262,7957,10871142,57027,663170,233
19 நவம்பர் 2009[32]112,20927,663139,872
13 நவம்பர் 2009[33]60,5601,7745,9305,48918,2675812,5657,10857108,33126,508134,839
7 நவம்பர் 2009[34]102,72824,974127,702
5 நவம்பர் 2009[34][35]50,53903,7642,0486,7445812,3397,1085773,18024,97498,154
1 நவம்பர் 2009[35]50,53903,7642,0486,7445812,3397,1085773,18019,47992,569
28 அக்டோபர் 2009[35]35,82219,47955,301
23 அக்டோபர் 2009[36]35,82216,49052,312
9 அக்டோபர் 2009[37]13,50213,33626,838
28 செப்டம்பர் 2009[38]6,8137,83514,648
24 செப்டம்பர் 20095,1537,83512,988
14 செப்டம்பர் 2009[39]5,1536,61511,768
9 செப்டம்பர் 2009[40]5,1236,61511,738
28 ஆகத்து 2009[40]5,1236,49011,613
8 ஆகத்து 2009[41]6,2376,237
29 யூலை 2009[42]5,9805,980
17 யூலை 2009[43]5,8525,852
10 யூலை 2009[44]5,4835,483
3 யூலை 2009[45]5,1045,104
26 யூன் 2009[46]4,4334,433
18 யூன் 2009[47]3,0683,068
16 யூன் 2009[48]3,0543,054
8 யூன் 2009[49]2,2342,234
21 மே 2009[50]1,5371,537
18 மே 2009[51]1,5351,535
14 மே 2009[52]1,5341,534
13 மே 2009[53]1,5241,524
12 மே 2009[54]1,5151,515
28 ஏப்ரல் 2009[55]1,2521,252

1 கடைசியாகக் கிடைத்த தரவுகளின் படி. 2 5 ஆகத்து 2009 முதல்.

முகாம்களில் எஞ்சியிருக்கும் அகதிகளின் எண்ணிக்கை

அக்டோபர் 2008 முதல் வன்னியில் முகாம்களில் தொடர்ந்து தங்கியிருக்கும் இடம்பெயர்ந்தோரின் எண்ணிக்கை:

நாள்1வவுனியாயாழ்ப்பாணம்மன்னார்திருமலைஏனைய
மாவட்டங்கள்
மொத்தம்
வெங்கலசெட்டிக்குளம் பிசெபிவவுனியா பிசெபி
மெனிக்
பார்ம்
ஏனைய
முகாம்கள்
6 யூன் 2011[56]7,444000[9]0007,444
28 ஏப்ரல் 2011[13]20,153001,17900017,785
2 டிசம்பர் 2010[14]16,606001,17900021,332
8 அக்டோபர் 2010[15]25,051001,59300026,644
26 ஆகத்து 2010[16]32,707002,23900034,946
29 யூலை 2010[17]38,026002,46200040,488
20 மே 2010[18]60,900003,19300064,093
29 ஏப்ரல் 2010[19]73,022003,3611850076,568
15 ஏப்ரல் 2010[20]78,946003,4001850082,531
26 மார்ச் 2010[21]78,335003,4001840081,919
11 மார்ச் 2010[22]88,198003,6071,0230092,828
25 பெப்ரவரி 2010[23]93,926003,6071,5330099,066
22 பெப்ரவரி 2010[24]95,820003,6071,59200101,019
11 பெப்ரவரி 2010[25]99,653003,6071,59200104,852
5 பெப்ரவரி 2010[26]98,5032,46403,6071,94500106,519
20 சனவரி 2010[27]99,0882,55803,6071,95000107,203
17 சனவரி 2010[28]98,0102,55603,6071,95000106,123
31 டிசம்பர் 2009[29]99,8372,56603,6072,09600108,106
24 டிசம்பர் 2009[30]101,7223,65503,9872,16200111,526
17 டிசம்பர் 2009[31]103,7554,35603,9871,7272000114,025
19 நவம்பர் 2009[32]138,226
13 நவம்பர் 2009[33]128,5288,3111,0072,7362,5393,36289146,572
5 நவம்பர் 2009[57]138,2809,1505,7632,8162,4166,96689165,480
29 அக்டோபர் 2009[58]171,51112,0587,8327,4012,4166,96689208,273
28 அக்டோபர் 2009[35]158,08612,0587,8327,4012,4166,96689194,848
26 அக்டோபர் 2009[59]205,412
23 அக்டோபர் 2009[36]222,341
9 அக்டோபர் 2009[37]247,073
24 செப்டம்பர் 2009[60]212,65015,89610,9787,4111,8266,73489255,584
23 செப்டம்பர் 2009[61]212,65015,89610,9797,4111,8266,73489255,585
9 செப்டம்பர் 2009[62]220,91416,36911,1777,3781,7946,86289264,583
4 செப்டம்பர் 2009[63]214,57722,48312,3277,3781,7946,81689265,464
28 ஆகத்து 2009[64]214,60622,48312,3277,3781,7946,81689265,493
18 ஆகத்து 2009[65]212,48422,65012,9317,7731,8916,818141264,688
10 ஆகத்து 2009[66]210,98222,65014,57510,8611,9776,818141268,004
7 ஆகத்து 2009[67]208,47222,70617,26610,8611,9776,818141268,241
28 யூலை 2009[68]216,72622,72419,15210,8611,6946,864518278,539
17 யூலை 2009[69]221,11922,21719,15210,8611,6946,864518282,425
10 யூலை 2009[70]221,66622,32619,17610,8611,6786,864518283,089
9 யூலை 2009[71]226,29718,37819,29010,8611,6786,864518283,886
3 யூலை 2009[72]226,29718,37819,29010,9561,6786,866518283,983
30 யூன் 2009[73]226,66717,40519,85310,9561,6786,730518283,807
26 யூன் 2009[74]227,24317,40519,85310,9561,9726,730518284,677
18 யூன் 2009[75]227,00517,11320,66910,9562,0306,7641,257285,794
16 யூன் 2009[76]227,00517,11320,66910,9561,9456,7641,257285,709
11 யூன் 2009[77]227,73811,13726,84211,0692,7776,892583287,038
8 யூன் 2009[78]223,23010,10029,80411,0692,7776,892583284,455
4 யூன் 2009[79]222,1266,53731,40511,0632,7416,892583281,347
29 மே 2009[80]215,1876,56334,53711,0862,7416,892496277,502
28 மே 2009[81]215,1876,56334,53711,0862,7416,892583277,589
25 மே 2009[82]223,8956,56338,95911,0862,4836,893583290,462
22 மே 2009[83]221,0146,56338,95911,0862,4836,837583287,525
21 மே 2009[84]206,0746,56338,95911,0862,4836,837583272,585
18 மே 2009[85]153,8846,56339,24111,0862,4836,374583220,214
17 மே 2009[86]136,9175,90939,24111,0792,2456,374582202,347
14 மே 2009[87]136,5322,94439,24111,0862,2456,374582199,004
13 மே 2009[88]136,4282,94439,24111,0862,2456,374582198,900
11 மே 2009[89]136,4692,94439,23711,0791,9975,889391198,006
6 மே 2009[90]131,5885,56840,32611,0891,9975,872392196,832
5 மே 2009[91]129,1095,56838,87111,0891,9975,872392192,898
4 மே 2009[92]125,3245,58439,16911,0891,9975,674392189,229
29 ஏப்ரல் 2009[93]106,6086,13441,04511,0891,9975,664571173,108
28 ஏப்ரல் 2009[94]105,6456,13440,89211,0891,9975,660571171,988
26 ஏப்ரல் 2009[95]93,0386,13444,00611,0661,997234571157,046
23 ஏப்ரல் 2009[96]49,5805,54941,54511,0661,863234449110,286
22 ஏப்ரல் 2009[97]34,5002,40733,92910,1871,86323444983,569
21 ஏப்ரல் 2009[98]34,5002,40733,92910,1871,86323444983,569
20 ஏப்ரல் 2009[99]29,4032,40729,7725,7411,13523440769,099
8 ஏப்ரல் 2009[100]21,6532,53331,4325,7411,13531840763,219
31 மார்ச் 2009[101]18,3402,59628,9995,5041,13551743357,524
30 மார்ச் 2009[102]18,3402,59628,9995,0151,13554543157,061
24 மார்ச் 2009[103]13,1882,59629,0395,0151,13554543151,949
13 மார்ச் 2009[104]4,6792,58426,2733,4261,13562126838,986
11 மார்ச் 2009[105]4,6792,58425,9973,4261,13562126838,710
6 மார்ச் 2009[106]4,2122,58125,8412,6061,13582227737,474
4 மார்ச் 2009[107]3,3442,58126,4782,3661,13365327736,832
2 மார்ச் 2009[108]2,7912,54926,9402,1551,13374427736,589
27 பெப்ரவரி 2009[109]2,7912,54926,9402,1551,13383224636,646
25 பெப்ரவரி 2009[110]2,7682,54627,0152,07685487811436,251
16 பெப்ரவரி 2009[111]1,3532,20527,1832,06785433,662
11 பெப்ரவரி 2009[112]2,20517,79720,002
9 பெப்ரவரி 2009[112]2,20512,67114,876

1 கடைசியாகக் கிடைத்த தரவுகளின் அடிப்படையில்.

மேற்கோள்கள்

  1. "ASA 37/016/2009 Unlock the Camps in Sri Lanka: Safety and Dignity for the Displaced Now". பன்னாட்டு மன்னிப்பு அவை (10 ஆகத்து 2009). பார்த்த நாள் 22 அக்டோபர் 2009.
  2. "Refugee Issues". Department of State, USA (19 ஆகத்து 2009). பார்த்த நாள் 28 நவம்பர் 2010.
  3. "Sri Lanka: After the War". International Crisis Group (17 பெப்ரவரி 2010). பார்த்த நாள் 28 நவம்பர் 2010.
  4. "Sri Lanka: Government Breaks Promises That Displaced Can Go Home". மனித உரிமைகள் கண்காணிப்பகம் (19 அக்டோபர் 2009). பார்த்த நாள் 22 அக்டோபர் 2009.
  5. "SRI LANKA: Concerns growing over pace of IDP resettlement". Integrated Regional Information Networks, ஐநா OCHA. 30 செப்டம்பர் 2009. http://www.irinnews.org/report.aspx?ReportId=86371. பார்த்த நாள்: 26 அக்டோபர் 2009.
  6. "Sri Lanka vows to resettle Tamils". பிபிசி. 21 மே 2009. http://news.bbc.co.uk/nol/ukfs_news/mobile/newsid_8060000/newsid_8061600/8061623.stm. பார்த்த நாள்: 22 அக்டோபர் 2009.
  7. "India and Sri Lanka agree on IDP timetable, political solution". The Official Government News Portal of Sri Lanka. 22 மே 2009. http://www.news.lk/index.php?option=com_content&task=view&id=9776&Itemid=44. பார்த்த நாள்: 22 அக்டோபர் 2009.
  8. "Resettlement of IDPs in Jaffna completes". Ministry of Defence. பார்த்த நாள் 9 ஆகத்து 2011.
  9. "SRI LANKA: Final batch of Menik Farm IDPs relocated". IRIN. 28 செப்டம்பர் 2012. http://www.irinnews.org/Report/96416/SRI-LANKA-Final-batch-of-Menik-Farm-IDPs-relocated. பார்த்த நாள்: 10 அக்டோபர் 2012.
  10. "Sri Lanka shuts Manik Farm IDP camp". தி இந்து. 25 செப்டம்பர் 2012. http://www.thehindu.com/news/sri-lanka-shuts-manik-farm-idp-camp/article3935374.ece. பார்த்த நாள்: 10 அக்டோபர் 2012.
  11. "UN hails closing of Sri Lankan displaced persons camp". ஐக்கிய நாடுகள் அவை. 25 செப்டம்பர் 2012. http://www.un.org/apps/news/story.asp?NewsID=42990&Cr=sri+lanka&Cr1=#.UHWpoqC-pqN. பார்த்த நாள்: 10 அக்டோபர் 2012.
  12. "Joint Humanitarian and Early Recovery Update: யனவரி‐மார்ச் 2011 – Report # 30". Joint Humanitarian Update: North East Sri Lanka. ஐநா ஓசிஎச்ஏ. பார்த்த நாள் 30 ஏப்ரல் 2011.
  13. "Report # 29: அக்டோபர் - நவம்பர் 2010". Joint Humanitarian Update: North East Sri Lanka. ஐநா ஓசிஎச்ஏ (2 டிசம்பர் 2010). பார்த்த நாள் 4 டிசம்பர் 2010.
  14. "Report # 28: செப்டம்பர் 2010". Joint Humanitarian Update: North East Sri Lanka. ஐநா ஓசிஎச்ஏ (8 அக்டோபர் 2010). பார்த்த நாள் 28 நவம்பர் 2010.
  15. "LKRN046 Report # 27: ஆகத்து 2010". Joint Humanitarian Update: North East Sri Lanka. ஐநா ஓசிஎச்ஏ (26 ஆகத்து 2010). பார்த்த நாள் 28 நவம்பர் 2010.
  16. "LKRN045 Report # 26: யூன் – யூலை 2010". Joint Humanitarian Update: North East Sri Lanka. ஐநா ஓசிஎச்ஏ (29 யூலை 2010). பார்த்த நாள் 28 நவம்பர் 2010.
  17. "LKRN044 Report # 25: 24 ஏப்ரல் – 21 மே 2010". Joint Humanitarian Update: North East Sri Lanka. ஐநா ஓசிஎச்ஏ (20 மே 2010). பார்த்த நாள் 28 நவம்பர் 2010.
  18. "LKRN043 Report # 24: 10 – 23 ஏப்ரல் 2010". Joint Humanitarian Update: North East Sri Lanka. ஐநா ஓசிஎச்ஏ (29 ஏப்ரல் 2010). பார்த்த நாள் 16 மே 2010.
  19. "LKRN042 Report # 23: 27 மார்ச் – 9 ஏப்ரல் 2010". Joint Humanitarian Update: North East Sri Lanka. ஐநா ஓசிஎச்ஏ (15 ஏப்ரல் 2010). பார்த்த நாள் 16 மே 2010.
  20. "LKRN041 Report # 22: 13 – 26 மார்ச் 2010". Joint Humanitarian Update: North East Sri Lanka. ஐநா ஓசிஎச்ஏ (26 மார்ச் 2010). பார்த்த நாள் 16 மே 2010.
  21. "LKM0492 Arrivals since 01 ஏப்ரல் 2008 - Updated as of 11 மார்ச் 2010". Vanni IDP Camps and Resettlement Information. ஐநா ஓசிஎச்ஏ (16 மார்ச் 2010). பார்த்த நாள் 16 மே 2010.
  22. "LKM0491 Arrivals since 01 ஏப்ரல் 2008 - Updated as of 25 பெப்ரவரி 2010". Vanni IDP Camps and Resettlement Information. ஐநா ஓசிஎச்ஏ (3 மார்ச் 2010). பார்த்த நாள் 6 மார்ச் 2010.
  23. "LKM0491 Arrivals since 01 ஏப்ரல் 2008 - Updated as of 22 பெப்ரவரி 2010". Vanni IDP Camps and Resettlement Information. ஐநா ஓசிஎச்ஏ (23 பெப்ரவரி 2010). பார்த்த நாள் 27 பெப்ரவரி 2010.
  24. "LKM0490 Arrivals since 01 ஏப்ரல் 2008 - Updated as of 14 பெப்ரவரி 2010". Vanni IDP Camps and Resettlement Information. ஐநா ஓசிஎச்ஏ (18 பெப்ரவரி 2010). பார்த்த நாள் 20 பெப்ரவரி 2010.
  25. "LKM0489 Arrivals since 01 ஏப்ரல் 2008 - Updated as of 5 பெப்ரவரி 2010". Vanni IDP Camps and Resettlement Information. ஐநா ஓசிஎச்ஏ (9 பெப்ரவரி 2010). பார்த்த நாள் 14 பெப்ரவரி 2010.
  26. "LKM0488 Arrivals since 01 ஏப்ரல் 2008 - Updated as of 22 சனவரி 2010". Vanni IDP Camps and Resettlement Information. ஐநா ஓசிஎச்ஏ (29 சனவரி 2010). பார்த்த நாள் 14 பெப்ரவரி 2010.
  27. "LKM0488 Arrivals since 01 ஏப்ரல் 2008 - Updated as of 15 சனவரி 2010". Vanni IDP Camps and Resettlement Information. ஐநா ஓசிஎச்ஏ (20 சனவரி 2010). பார்த்த நாள் 21 சனவரி 2010.
  28. "LKM0487 Arrivals since 01 ஏப்ரல் 2008 - Updated as of 31 டிசம்பர் 2009". Vanni IDP Camps and Resettlement Information. ஐநா ஓசிஎச்ஏ (11 சனவரி 2010). பார்த்த நாள் 18 சனவரி 2010.
  29. "LKM0486 Arrivals since 01 ஏப்ரல் 2008 - Updated as of 24 டிசம்பர் 2009". Vanni IDP Camps and Resettlement Information. ஐநா ஓசிஎச்ஏ (28 டிசம்பர் 2009). பார்த்த நாள் 3 சனவரி 2010.
  30. "LKM0485 Arrivals since 01 ஏப்ரல் 2008 - Updated as of 21 டிசம்பர் 2009". Vanni IDP Camps and Resettlement Information. ஐநா ஓசிஎச்ஏ (24 டிசம்பர் 2009). பார்த்த நாள் 3 சனவரி 2010.
  31. "LKRN034 Report # 13: 6 – 20 நவம்பர் 2009". Joint Humanitarian Update: North East Sri Lanka. ஐநா ஓசிஎச்ஏ (19 நவம்பர் 2009). பார்த்த நாள் 1 டிசம்பர் 2009.
  32. "LKM0484 Arrivals since 01 ஏப்ரல் 2008 - Updated as of 13 நவம்பர் 2009". Vanni IDP Camps and Hospitals Information. ஐநா ஓசிஎச்ஏ (23 நவம்பர் 2009). பார்த்த நாள் 1 டிசம்பர் 2009.
  33. "LKRN033 Report # 12: 24 அக்டோபர் – 6 நவம்பர் 2009". Joint Humanitarian Update: North East Sri Lanka. ஐநா ஓசிஎச்ஏ (7 நவம்பர் 2009). பார்த்த நாள் 11 நவம்பர் 2009.
  34. "LKM0482 Arrivals since 01 ஏப்ரல் 2008 - Updated as of 01 நவம்பர் 2009". Vanni IDP Camps and Hospitals Information. ஐநா ஓசிஎச்ஏ (5 நவம்பர் 2009). பார்த்த நாள் 11 நவம்பர் 2009.
  35. "LKRN032 Report # 11: 10 – 23 அக்டோபர் 2009". Joint Humanitarian Update: North East Sri Lanka. ஐநா ஓசிஎச்ஏ (23 அக்டோபர் 2009). பார்த்த நாள் 29 அக்டோபர் 2009.
  36. "Report # 10: 26 செப்டம்பர் – 9 அக்டோபர் 2009". Joint Humanitarian Update: North East Sri Lanka. ஐநா ஓசிஎச்ஏ (9 அக்டோபர் 2009). பார்த்த நாள் 22 அக்டோபர் 2009.
  37. "LKRN027 Report #7: 15–28 ஆகத்து 2009". Joint Humanitarian Update: North East Sri Lanka. ஐநா ஓசிஎச்ஏ (28 ஆகத்து 2009). பார்த்த நாள் 24 அக்டோபர் 2009.
  38. "LKRN023 Report #5: 1–7 ஆகத்து 2009". Joint Humanitarian Update: North East Sri Lanka. ஐநா ஓசிஎச்ஏ (7 ஆகத்து 2009). பார்த்த நாள் 24 அக்டோபர் 2009.
  39. "LKRN022 Report #4: 25–31 யூலை 2009". Joint Humanitarian Update: North East Sri Lanka. ஐநா ஓசிஎச்ஏ (31 யூலை 2009). பார்த்த நாள் 24 அக்டோபர் 2009.
  40. "LKRN020 Report #2: 11–17 யூலை 2009". Joint Humanitarian Update: North East Sri Lanka. ஐநா ஓசிஎச்ஏ (17 யூலை 2009). பார்த்த நாள் 24 அக்டோபர் 2009.
  41. "LKM0451 Arrivals since 27 அக்டோபர் 2008 - Updated as of 10 யூலை 2009". Vanni IDP Situation. ஐநா ஓசிஎச்ஏ (14 யூலை 2009). பார்த்த நாள் 24 அக்டோபர் 2009.
  42. "LKM0449 Arrivals since 27 அக்டோபர் 2008 - Updated as of 03 யூலை 2009". Vanni IDP Situation. ஐநா ஓசிஎச்ஏ (8 யூலை 2009). பார்த்த நாள் 24 அக்டோபர் 2009.
  43. "LKRV024 Situation Report #24: 26 யூன் - 2 யூலை 2009". Sri Lanka: Vanni Emergency. ஐநா ஓசிஎச்ஏ (2 யூலை 2009). பார்த்த நாள் 24 அக்டோபர் 2009.
  44. "LKRV023 Situation Report #23: 19–25 யூன் 2009". Sri Lanka: Vanni Emergency. ஐநா ஓசிஎச்ஏ (25 யூன் 2009). பார்த்த நாள் 24 அக்டோபர் 2009.
  45. "LKRV022 Situation Report #22: 12–18 யூன் 2009". Sri Lanka: Vanni Emergency. ஐநா ஓசிஎச்ஏ (18 யூன் 2009). பார்த்த நாள் 24 அக்டோபர் 2009.
  46. "LKRV021 Situation Report #21: 6–11 யூன் 2009". Sri Lanka: Vanni Emergency. ஐநா ஓசிஎச்ஏ (11 யூன் 2009). பார்த்த நாள் 24 அக்டோபர் 2009.
  47. "LKRV016 Situation Report #16: 20–21 மே 2009". Sri Lanka: Vanni Emergency. ஐநா ஓசிஎச்ஏ (21 மே 2009). பார்த்த நாள் 24 அக்டோபர் 2009.
  48. "LKRV015 Situation Report #15: 18–19 மே 2009". Sri Lanka: Vanni Emergency. ஐநா ஓசிஎச்ஏ (19 மே 2009). பார்த்த நாள் 24 அக்டோபர் 2009.
  49. "LKRV013 Situation Report #13: 14–15 மே 2009". Sri Lanka: Vanni Emergency. ஐநா ஓசிஎச்ஏ (15 மே 2009). பார்த்த நாள் 24 அக்டோபர் 2009.
  50. "LKRV012 Situation Report #12: 13–14 மே 2009". Sri Lanka: Vanni Emergency. ஐநா ஓசிஎச்ஏ (14 மே 2009). பார்த்த நாள் 24 அக்டோபர் 2009.
  51. "LKRV011 Situation Report #11: 12–13 மே 2009". Sri Lanka: Vanni Emergency. ஐநா ஓசிஎச்ஏ (13 மே 2009). பார்த்த நாள் 24 அக்டோபர் 2009.
  52. "LKRV006 Situation Report #6: 3–4 மே 2009". Sri Lanka: Vanni Emergency. ஐநா ஓசிஎச்ஏ (4 மே 2009). பார்த்த நாள் 24 அக்டோபர் 2009.
  53. "Situation Report as at 05-08-2011". Ministry of Resettlement, Sri Lanka. பார்த்த நாள் 9 ஆகத்து 2011.
  54. "LKM0483 IDP Site Locations and Capacity as of 05 நவம்பர் 2009". ஐநா ஓசிஎச்ஏ (9 நவம்பர் 2009). பார்த்த நாள் 11 நவம்பர் 2009.
  55. "LKM0481 IDP Site Locations and Capacity as of 29 அக்டோபர் 2009". ஐநா ஓசிஎச்ஏ (3 நவம்பர் 2009). பார்த்த நாள் 11 நவம்பர் 2009.
  56. "Bulletin no. 14". Update on the humanitarian assistance in the north of Sri Lanka. Ministry of Disaster Management & Human Rights, Sri Lanka (27 அக்டோபர் 2009). பார்த்த நாள் 29 அக்டோபர் 2009.
  57. "LKM0472 Arrivals since 01 ஏப்ரல் 2008 - Updated as of 28 செப்டம்பர் 2009". Vanni IDP Camps and Hospitals Information. ஐநா ஓசிஎச்ஏ (30 செப்டம்பர் 2009). பார்த்த நாள் 24 அக்டோபர் 2009.
  58. "LKM0471 IDP Site Locations and Capacity as of 23 செப்டம்பர் 2009". ஐநா ஓசிஎச்ஏ (25 செப்டம்பர் 2009). பார்த்த நாள் 24 அக்டோபர் 2009.
  59. "LKM0467 IDP Site Locations and Capacity as of 09 செப்டம்பர் 2009". ஐநா ஓசிஎச்ஏ (25 செப்டம்பர் 2009). பார்த்த நாள் 24 அக்டோபர் 2009.
  60. "LKM0466 Arrivals since 01 ஏப்ரல் 2008 - Updated as of 06 செப்டம்பர் 2009". Vanni IDP Camps and Hospitals Information. ஐநா ஓசிஎச்ஏ (8 செப்டம்பர் 2009). பார்த்த நாள் 24 அக்டோபர் 2009.
  61. "LKM0465 Arrivals since 01 ஏப்ரல் 2008 - Updated as of 28 ஆகத்து 2009". Vanni IDP Camps and Hospitals Information. ஐநா ஓசிஎச்ஏ (3 செப்டம்பர் 2009). பார்த்த நாள் 24 அக்டோபர் 2009.
  62. "LKM0462 IDP Site Locations and Capacity as of 18 ஆகத்து 2009". ஐநா ஓசிஎச்ஏ (20 ஆகத்து 2009). பார்த்த நாள் 24 அக்டோபர் 2009.
  63. "LKM0461 IDP Site Locations and Capacity as of 10 ஆகத்து 2009". ஐநா ஓசிஎச்ஏ (18 ஆகத்து 2009). பார்த்த நாள் 24 அக்டோபர் 2009.
  64. "LKM0460 Arrivals since 27 அக்டோபர் 2008 - Updated as of 7 ஆகத்து 2009". Vanni IDP Camps and Hospitals Information. ஐநா ஓசிஎச்ஏ (12 ஆகத்து 2009). பார்த்த நாள் 24 அக்டோபர் 2009.
  65. "LKM0456 IDP Site Locations and Capacity as of 28 யூலை 2009". ஐநா ஓசிஎச்ஏ (31 யூலை 2009). பார்த்த நாள் 24 அக்டோபர் 2009.
  66. "LKM0453 IDP Site Locations and Capacity as of 17 யூலை 2009". ஐநா ஓசிஎச்ஏ (20 யூலை 2009). பார்த்த நாள் 24 அக்டோபர் 2009.
  67. "LKM0450 Arrivals since 27 அக்டோபர் 2008 - Updated as of 10 யூலை 2009". Vanni IDP Camps and Hospitals Information. ஐநா ஓசிஎச்ஏ (14 யூலை 2009). பார்த்த நாள் 24 அக்டோபர் 2009.
  68. "LKM0447 IDP Site Locations and Capacity as of 09 யூலை 2009". ஐநா ஓசிஎச்ஏ (10 யூலை 2009). பார்த்த நாள் 24 அக்டோபர் 2009.
  69. "LKM0448 Arrivals since 27 அக்டோபர் 2008 - Updated as of 03 யூலை 2009". Vanni IDP Camps and Hospitals Information. ஐநா ஓசிஎச்ஏ (8 யூலை 2009). பார்த்த நாள் 24 அக்டோபர் 2009.
  70. "LKM0444 IDP Site Locations and Capacity as of 30 யூன் 2009". ஐநா ஓசிஎச்ஏ (30 யூன் 2009). பார்த்த நாள் 24 அக்டோபர் 2009.
  71. "LKM0446 Arrivals since 27 அக்டோபர் 2008 - Updated as of 26 யூன் 2009". Vanni IDP Camps and Hospitals Information. ஐநா ஓசிஎச்ஏ (30 யூன் 2009). பார்த்த நாள் 24 அக்டோபர் 2009.
  72. "LKM0443 As of 18 யூன் 2009". Vanni IDP Camps and Hospitals Information. ஐநா ஓசிஎச்ஏ (24 யூன் 2009). பார்த்த நாள் 24 அக்டோபர் 2009.
  73. "LKM0432 As of 16 யூன் 2009". Vanni IDP Camps and Hospitals Information. ஐநா ஓசிஎச்ஏ (18 யூன் 2009). பார்த்த நாள் 24 அக்டோபர் 2009.
  74. "LKM0429 As of 11 யூன் 2009". Vanni IDP Camps and Hospitals Information. ஐநா ஓசிஎச்ஏ (12 யூன் 2009). பார்த்த நாள் 24 அக்டோபர் 2009.
  75. "LKM0423 As of 08 யூன், 2009". Vanni IDP Camps and Hospitals Information. ஐநா ஓசிஎச்ஏ (9 யூன் 2009). பார்த்த நாள் 24 அக்டோபர் 2009.
  76. "LKM0419 IDP Site Locations and Capacity as of 04 யூன் 2009". ஐநா ஓசிஎச்ஏ (4 யூன் 2009). பார்த்த நாள் 24 அக்டோபர் 2009.
  77. "LKM0414 IDP Site Locations and Capacity as of 29 மே 2009". ஐநா ஓசிஎச்ஏ (29 மே 2009). பார்த்த நாள் 25 அக்டோபர் 2009.
  78. "LKM0413 As of 28 மே 2009". Vanni IDP Camps and Hospitals Information. ஐநா ஓசிஎச்ஏ (29 மே 2009). பார்த்த நாள் 25 அக்டோபர் 2009.
  79. "LKM0393 As of 25 மே 2009". Vanni IDP Camps and Hospitals Information. ஐநா ஓசிஎச்ஏ (26 மே 2009). பார்த்த நாள் 25 அக்டோபர் 2009.
  80. "LKM0391 As of 22 மே 2009". Vanni IDP Camps and Hospitals Information. ஐநா ஓசிஎச்ஏ (21 மே 2009). பார்த்த நாள் 25 அக்டோபர் 2009.
  81. "LKM0383 IDP Site Locations and Capacity as of 21 மே 2009". ஐநா ஓசிஎச்ஏ (21 மே 2009). பார்த்த நாள் 25 அக்டோபர் 2009.
  82. "LKM0378 As of 18 மே 2009". Vanni IDP Camps and Hospitals Information. ஐநா ஓசிஎச்ஏ (19 மே 2009). பார்த்த நாள் 25 அக்டோபர் 2009.
  83. "LKM0375 As of 17 மே 2009". Vanni IDP Camps and Hospitals Information. ஐநா ஓசிஎச்ஏ (18 மே 2009). பார்த்த நாள் 25 அக்டோபர் 2009.
  84. "LKM0368 As of 14 மே 2009". Vanni IDP Camps and Hospitals Information. ஐநா ஓசிஎச்ஏ (15 மே 2009). பார்த்த நாள் 25 அக்டோபர் 2009.
  85. "LKM0366 As of 13 மே 2009". Vanni IDP Camps and Hospitals Information. ஐநா ஓசிஎச்ஏ (14 மே 2009). பார்த்த நாள் 25 அக்டோபர் 2009.
  86. "LKM0363 IDP Site Locations and Capacity as of 11 மே 2009". ஐநா ஓசிஎச்ஏ (13 மே 2009). பார்த்த நாள் 25 அக்டோபர் 2009.
  87. "LKM0356 As of 07 மே, 2009". Vanni IDP Camps and Hospitals Information. ஐநா ஓசிஎச்ஏ (7 மே 2009). பார்த்த நாள் 25 அக்டோபர் 2009.
  88. "LKM0352 As of 05 மே, 2009". Vanni IDP Camps and Hospitals Information. ஐநா ஓசிஎச்ஏ (6 மே 2009). பார்த்த நாள் 25 அக்டோபர் 2009.
  89. "LKM0354 IDP Site Locations and Capacity as of 04 மே 2009". ஐநா ஓசிஎச்ஏ (6 மே 2009). பார்த்த நாள் 25 அக்டோபர் 2009.
  90. "LKM0345 As of 29 ஏப்ரல் 2009". Vanni IDP Camps and Hospitals Information. ஐநா ஓசிஎச்ஏ (30 ஏப்ரல் 2009). பார்த்த நாள் 25 அக்டோபர் 2009.
  91. "LKM0340 IDP Site Locations and Capacity as of 28 ஏப்ரல் 2009". ஐநா ஓசிஎச்ஏ (29 ஏப்ரல் 2009). பார்த்த நாள் 25 அக்டோபர் 2009.
  92. "LKM0332 IDP Site Locations and Capacity as of 26 ஏப்ரல் 2009". ஐநா ஓசிஎச்ஏ (27 ஏப்ரல் 2009). பார்த்த நாள் 25 அக்டோபர் 2009.
  93. "LKM0330 IDP Site Locations and Capacity as of 23 ஏப்ரல் 2009". ஐநா ஓசிஎச்ஏ (24 ஏப்ரல் 2009). பார்த்த நாள் 25 அக்டோபர் 2009.
  94. "LKM0326 IDP Site Locations and Capacity as of 22 ஏப்ரல் 2009". ஐநா ஓசிஎச்ஏ (22 ஏப்ரல் 2009). பார்த்த நாள் 25 அக்டோபர் 2009.
  95. "LKM0328 As of 22 ஏப்ரல் 2009". Vanni IDP Information & Safe Area Declared by the Government of Sri Lanka in Mullaitivu. ஐநா ஓசிஎச்ஏ (23 ஏப்ரல் 2009). பார்த்த நாள் 25 அக்டோபர் 2009.
  96. "LKM0325 IDP Site Locations and Capacity as of 20 ஏப்ரல் 2009". ஐநா ஓசிஎச்ஏ (20 ஏப்ரல் 2009). பார்த்த நாள் 25 அக்டோபர் 2009.
  97. "LKM0322 As of 08 ஏப்ரல், 2009". Vanni IDP Information & Safe Area Declared by the Government of Sri Lanka in Mullaitivu. ஐநா ஓசிஎச்ஏ (8 ஏப்ரல் 2009). பார்த்த நாள் 25 அக்டோபர் 2009.
  98. "LKV0222 LKM0317 IDP Site Locations and Capacity as of 31 மார்ச் 2009". ஐநா ஓசிஎச்ஏ (31 மார்ச் 2009). பார்த்த நாள் 25 அக்டோபர் 2009.
  99. "LKM0320 As of 01 ஏப்ரல், 2009". Vanni IDP Information & Safe Area Declared by the Government of Sri Lanka in Mullaitivu. ஐநா ஓசிஎச்ஏ (1 ஏப்ரல் 2009). பார்த்த நாள் 25 அக்டோபர் 2009.
  100. "LKV0224 LKM0319 As of 24 மார்ச் 2009". Vanni IDP Information & Safe Area Declared by the Government of Sri Lanka in Mullaitivu. ஐநா ஓசிஎச்ஏ (25 மார்ச் 2009). பார்த்த நாள் 25 அக்டோபர் 2009.
  101. "LKM0310 As of 16 மார்ச் 2009". Vanni IDP Information & Safe Area Declared by the Government of Sri Lanka in Mullaitivu. ஐநா ஓசிஎச்ஏ (17 மார்ச் 2009). பார்த்த நாள் 25 அக்டோபர் 2009.
  102. "LKM0309 As of 12 மார்ச் 2009". Vanni IDP Information & Safe Area Declared by the Government of Sri Lanka in Mullaitivu. ஐநா ஓசிஎச்ஏ (12 மார்ச் 2009). பார்த்த நாள் 25 அக்டோபர் 2009.
  103. "LKM0304 IDP Site Locations and Capacity as of 06 மார்ச் 2009". ஐநா ஓசிஎச்ஏ (9 மார்ச் 2009). பார்த்த நாள் 25 அக்டோபர் 2009.
  104. "LKM0301 IDP Site Locations and Capacity as of 04 மார்ச் 2009". ஐநா ஓசிஎச்ஏ (4 மார்ச் 2009). பார்த்த நாள் 25 அக்டோபர் 2009.
  105. "LKM0300 As of 04 மார்ச், 2009". Vanni IDP Information & Safe Area Declared by the Government of Sri Lanka in Mullaitivu. ஐநா ஓசிஎச்ஏ (4 மார்ச் 2009). பார்த்த நாள் 25 அக்டோபர் 2009.
  106. "LKM0299 As of 03 மார்ச், 2009". Vanni IDP Information & Safe Area Declared by the Government of Sri Lanka in Mullaitivu. ஐநா ஓசிஎச்ஏ (3 மார்ச் 2009). பார்த்த நாள் 25 அக்டோபர் 2009.
  107. "LKM0297 As of 27 பெப்ரவரி 2009". Vanni IDP Information. ஐநா ஓசிஎச்ஏ (27 பெப்ரவரி 2009). பார்த்த நாள் 25 அக்டோபர் 2009.
  108. "LKM0285 As of 17 பெப்ரவரி 2009". Vanni IDP Information. ஐநா ஓசிஎச்ஏ (17 பெப்ரவரி 2009). பார்த்த நாள் 25 அக்டோபர் 2009.
  109. "LKM0279 For the contingency plan 2009". Emergency Accommodation Sites identified by Local Government Authorities. ஐநா ஓசிஎச்ஏ (11 பெப்ரவரி 2009). பார்த்த நாள் 25 அக்டோபர் 2009.
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.