இலக்கு அளவீட்டு புள்ளி
இலக்கு அளவீட்டுப் புள்ளி (Target rating point) என்பது ஒரு தொலைக்காட்சி பெற்ற அளவீட்டின் புள்ளிகள் ஆகும். அதாவது மொத்த பார்வையாளர்களுள் எத்தனை பார்வையாளர்கள் காட்சியைப் பார்க்கிறார்கள் என்பதன் மதிப்பீட்டளவாகும். ஒரு தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ஒரு விளம்பரம் அல்லது தொடரினை பார்த்து ரசித்த இலக்கு பார்வையாளர்களின் மதிப்பீட்டுப் புள்ளிகளின் கூட்டுத்தொகை ஆகும். இதனை அளவிடும் கருவி "மக்கள் கருவி" என அழைக்கப்படும்.
இலக்கு அளவீட்டுப் புள்ளி பெரியளவு சனத்தொகையில் எள்ள இலக்காக தனிநபர் மூலமாக புள்ளிகள் தரமிடப்படுகிறது.[1]
உசாத்துணை
- Farris, Paul W.; Neil T. Bendle; Phillip E. Pfeifer; David J. Reibstein (2010). Marketing Metrics: The Definitive Guide to Measuring Marketing Performance. Upper Saddle River, New Jersey: Pearson Education, Inc. ISBN 0-13-705829-2. The Marketing Accountability Standards Board (MASB) endorses the definitions, purposes, and constructs of classes of measures that appear in Marketing Metrics as part of its ongoing Common Language in Marketing Project.
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.