இராமநாதபுரம் மேற்கு அ.த.க.பாடசாலை, கிளிநொச்சி

இராமநாதபுரம் மேற்கு அரசினர் தமிழ் கலவன் பாடசாலை இலங்கையின் கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள வட்டக்கச்சி பிரதேசத்தில் அமைந்துள்ளது. [1]

இராமநாதபுரம் மேற்கு அ.த.க.பா.
அமைவிடம்
கிளிநொச்சி, வடக்கு மாகாணம்
இலங்கை
தகவல்
வகை2
பள்ளி மாவட்டம்கிளிநொச்சி
ஆணையம்வடக்கு மாகாணக் குழு
பள்ளி இலக்கம்1101010
ஆசிரியர் குழு24
தரங்கள்1-11
பால்இருபாலர்
வயது வீச்சு5-16
மொழிதமிழ்
School roll270

கிளிநொச்சி வலயக்கல்வி அலுவலகத்தின் ஆளுகையில் நிர்வகிக்கப்படும் இப்பாடசாலையில் தரம் 1 முதல் 11 (O/L)வரையான வகுப்புக்கள் நடத்தப்பட்டு வருகின்றன. 2002 ஆண்டில் அகில இலங்கை ரீதியில் பாடசாலைகளுக்கிடையில் நடத்தப்பட்ட உடற்பயிற்சி கண்காட்சி போட்டிகளில் இப்பாடசாலையின் பெண்கள் அணி தேசிய மட்டத்தில் முதலிடத்தைப் பிடித்தது.

மேற்கோள்கள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.