இராசசிம்மன்
இராசசிம்மன் என்பது பாண்டிய வேந்தர்களும் பல்லவ மன்னர்களும் வைத்துக் கொண்ட பெயர். அதில் நால்வர் அதிகம் அறியப்படுகின்றனர். அவர்கள்,
பாண்டிய வேந்தர்கள்
- பராங்குசன் என்ற பெயரில் அதிகம் அறியப்படும் முதலாம் இராசசிம்மன், இவனை முதலாம் மாறவர்மன் இராசசிம்மன் என்றும் அழைப்பர்.
- இரண்டாம் இராசசிம்மன்
- மூன்றாம் இராசசிம்மன் - இவனை இரண்டாம் மாறவர்மன் இராசசிம்மன் என்றும் அழைப்பர்.
பல்லவே வேந்தர்கள்
- இரண்டாம் நரசிம்ம பல்லவன் என்ற பெயரில் அதிகம் அறியப்படும் இராசசிமப் பல்லவன்.
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.