இரத்தக் கட்டு
நேரடித் தாக்குதல் மூலம் ரத்த நாளங்கள் பாதிக்கப்படுவதை ரத்தக்கட்டு என்கிறோம். இதனால் தசைப் பகுதிகளுக்கு இரத்தம் சரியாகச் சென்றடையாது.
=அறிகுறிகள்= 1. பாதிக்கப்பட்ட இடம் நிறம் மாறி இருத்தல்
2. அதிகவலி ஏற்படல்
==மருத்துவ முறை== 1. குளிர்ந்த நீரில் துணியை நனைத்து அவ்விடத்தில் கட்டுதல்.
2. ஐஸ் கட்டியை அவ்விடத்தில் வைத்துக் கட்டுதல்.
3. 2 மணி நேரமும் குளிர்ந்த நீர் ஓத்தடம் அளித்தல் அவசியம்
4. மறுநாள் சுடுநீர் ஒத்தடம் கொடுக்க வேண்டும்.
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.