இரண்டாம் ஜேகப் டி கெயின்
இரண்டாம் ஜேகப் டி கெயின் (அல்லது இரண்டாம் ஜாக் டி கெயின்) (தோராயமாக. 1565 – மார்ச் 29, 1629) என்பவர் நெதர்லாந்தைச் சேர்ந்த ஓவியர் மற்றும் சிற்பி ஆவார்.

முதலாம் ஹென்றிக் ஹாண்டியஸின் "பிக்டோரம்"-த்தில் உள்ள, "ஜேகப் டி கெயின்"-ன் படம், 1610.
வாழ்க்கை வரலாறு
டி கெயின், ஆண்ட்வெர்ப் நகரில் பிறந்தார். இவரின் தந்தையான, முதலாம் ஜேகப் டி கெயின்தான் (கண்ணாடி-ஓவியர், சிற்பி மற்றும் தொழில்நுட்ப-ஓவியர்) இவரது முதல் ஆசான் ஆவர். சிற்பியும் ஆவர்.[1]
டி கெயின், ஈவா ஸ்டால்பேர்ட் வேன்டர் வீல்-ஐ 1595-ல் மணந்தார்.[2] 1596-ல் பிறந்த இவரது மகன், மூன்றாம் ஜேகப் டி கெயினும், சிறந்த சிற்பியாக விளங்கினார். டி கெயின், டென் ஹாக்கில் காலமானார்.
- 'திரையுடன் பூச்சாடி', 1615.
- இவரின் வேப்பனாந்தலிங்கே-வில் இருந்து மசுகெத்தியர்[5]
- எசுப்பானிய போர்க்குதிரை 1603.
- ஜேகப் டி கெயின் வரைந்த படம், ஃபோர் டைம்ஸ் எ மௌஸ்
மேற்கோள்கள்
- Gheyn, de. (2000).
- Jacques de Gheyn II. (2000).
புற இணைப்புகள்
- Jacob de Gheyn II at Artcylopedia
- Works by Jacob de Gheyn II in the British Museum
- Vermeer and The Delft School, a full text exhibition catalog from The Metropolitan Museum of Art, which has material on Jacob de Gheyn II
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.